Home / நிர்வாகி (page 10)

நிர்வாகி

April, 2016

  • 13 April

    இஸ்லாமிய ஒருநாள் மாநாடு நேரடி ஒளிபரப்பு LIVE TELECAST

  • 10 April

    சகோதரத்துவ சங்கமம் – 09 ஏப்ரல் 2016

    அல்லாஹ்வின் மாபெரும் அருளால் 9-4-2016 (சனிக்கிழமை) மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 வரை இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட புதிய முஸ்லீம் சகோதரர்களின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி சகோதரத்துவ சங்கமம் கெம்யா பீச் கேம்ப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அல்-ஜுபைல் தஃவா நிலைய மாற்றுமத அழைப்பு பிரிவின் பொறுப்பாளர் மவ்லவி பக்ரூத்தீன் இம்தாதி அவர்கள் தலைமை தாங்கி சகோதரத்துவ சங்கமம் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை ...

  • 5 April

    [கேள்வி-19/200]: அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறுயாருமில்லை” என்ற சாட்சியத்தின் சகல நிபந்தனைகளையும் வாழ்வில் எல்லா நிலையிலும் முழுமையாக பின்பற்றாமல் ஒருவர் வாயால் மட்டும் மொழிந்தால் அது அவருக்கு பயனளிக்காது என்பதற்கான நிபந்தனைகள் யாது?

    அதன் நிபந்தனைகள் ஏழு: அ(ச்சாட்சியத்)திலுள்ள மறுத்தல், ஏற்றுக் கொள்ளல் ஆகிய கருத்துக்களை அறிதல். அ(ச்சாட்சியத்)தை உள்ளத்தால் உறுதி கொள்ளல். உள்ளத்தாலும் வெளிப்படையாகவும் சாட்சியத்துக்கு கட்டுப்படல். சாட்சியத்தின் கருத்துக்களிலிருந்தோ, அல்லது அது கட்டாயப்படுத்து பவைகளிலிருந்தோ யாதொன்றையும் மறுக்காது ஏற்றுக் கொள்ளுதல். அதில் உளத்தூய்மையாக இருத்தல். வெறுமனே நாவினால் மாத்திரமின்றி அடிமனதினாலும் சாட்சியத்தை உண்மைப்படுத்துதல். அவ்வாறு சாட்சி கூறியவர்களை நேசித்தல், மேலும் அதற்காகவே பகைத்தலும் நேசித்தலுமாகும்.

  • 5 April

    [கேள்வி-20/200]: “அறிதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை?

    அல்லாஹ் கூறுகின்றான்; إِلَّا مَن شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ ﴿الزخرف٨٦﴾ அறிந்து உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர  (அஸ்ஸுக்ருப் 86) அதாவது தம் நாவினால் மொழிந்ததன் கருத்தை இதயத்தினால் (அறிந்து) “அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற (உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர) என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” யார் அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று அறிந்தவராக மரணிக்கிறாரோ ...

March, 2016

  • 27 March

    [தொடர்: 5-100] ஓதிப்பார்த்தல்

    குர்ஆன் அல்லாதவற்றைக் கொண்டு ஓதிப்பார்ப்பது, தாயத்துகள் அணிவது, தலையணை மந்திரம் ஆகியவை ஷிர்க்காகும். ( அறிவிப்பவர்:- இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: அஹ்மத், அபூதாவுத் ) விஷகடிகளுக்கு ஓதிப்பார்க்க நபி(ஸல்) அனுமதித்துள்ளனர். ( அறிவிப்பவர்: -ஆயிஷா (ரழி) நூல்: புகாரி-5741, முஸ்லீம் ) நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது