Home / நிர்வாகி (page 26)

நிர்வாகி

நேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்

புனித ஹஜ் செயல்முறை விளக்க வகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது இணைய தளத்தில்நேரடி தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறோம் நாள்: அக்டோபர் 05, 2012 வெள்ளிக்கிழமை. நேரம்: மக்கா நேரம் காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை வழங்குவோர்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம், சஊதி அரேபியா. நேரடி ஒளிபரப்பைக் காண இந்த லிங்க்கை சொடுக்கவும்.

மேலும் காண

ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி 05.10.2012

இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் – தமிழ் பிரிவு வழங்கும் ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி 05.10.2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம் நாள்: 05-10-2012 – வெள்ளிக்கிழமை நேரம்:காலை   9.30 முதல்  மாலை 5:00 வரை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு பகல் உணவு, குளிர் பானம், தேனீர் பெண்களுக்கு தனி இடம் போக்கு வரத்து ஏற்பாடு

மேலும் காண

இஸ்லாமும் பாடல்களும் – 3

நாம் கூறப்போகும் மவ்லிதுப் பாடல்கள் எத்தனை குர்ஆன் வசனங்களுடனும் ஹதீதுகளுடனும் மோதுகின்றது என்பதைப் பாருங்கள். شرف الأنام مولد – المخاطب هو النبي صلى الله عليه وسلم ஷரஃபுல் அனாம் மவ்லிது இதில் அழைக்கப்படுபவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். عَبْدُكَ الْمِسْكِيْنُ يَرْجُو فَضْلَكَ الْجَمَّ الْغَفِيْرَ فِيْكَ قَدْ أَحْسَنْتُ ظَنِّيْ بَشِيْرٌ ياَ نَذِيْرُ (நான்) உங்களின் ஏழ்மையான அடியான் உங்களின் ...

மேலும் காண

வஹ்ஹாபிகள் என்றால் யார்?

இமாம் முஹம்மத் இப்னு அப்துல்வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தெளிவான வரலாறு மற்றும் ஓர் அரிய ஆய்வு. ஓவ்வொரு முஸ்லிமும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய விஷயங்களை உள்ளடக்கிய அருமையான உரை வழங்கியவர்: மௌலவி. முஹம்மது மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் (ஐஸிஸி), தம்மாம், சஊதி அரேபியா நாள்: 25-09-2008 – வியாழன் இரவு இடம்: ஜுபைல் தஃவா நிலையம், சஊதி அரேபியா. [youtube id=0h4OSZRmTSU]

மேலும் காண

இஸ்லாமும் பாடல்களும் – 2

அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்; 1. ”அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் ...

மேலும் காண