Home / நிர்வாகி (page 28)

நிர்வாகி

September, 2012

 • 24 September

  இஸ்லாமும் பாடல்களும் – 3

  நாம் கூறப்போகும் மவ்லிதுப் பாடல்கள் எத்தனை குர்ஆன் வசனங்களுடனும் ஹதீதுகளுடனும் மோதுகின்றது என்பதைப் பாருங்கள். شرف الأنام مولد – المخاطب هو النبي صلى الله عليه وسلم ஷரஃபுல் அனாம் மவ்லிது இதில் அழைக்கப்படுபவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். عَبْدُكَ الْمِسْكِيْنُ يَرْجُو فَضْلَكَ الْجَمَّ الْغَفِيْرَ فِيْكَ قَدْ أَحْسَنْتُ ظَنِّيْ بَشِيْرٌ ياَ نَذِيْرُ (நான்) உங்களின் ஏழ்மையான அடியான் உங்களின் ...

 • 19 September

  வஹ்ஹாபிகள் என்றால் யார்?

  இமாம் முஹம்மத் இப்னு அப்துல்வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தெளிவான வரலாறு மற்றும் ஓர் அரிய ஆய்வு. ஓவ்வொரு முஸ்லிமும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய விஷயங்களை உள்ளடக்கிய அருமையான உரை வழங்கியவர்: மௌலவி. முஹம்மது மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் (ஐஸிஸி), தம்மாம், சஊதி அரேபியா நாள்: 25-09-2008 – வியாழன் இரவு இடம்: ஜுபைல் தஃவா நிலையம், சஊதி அரேபியா. [youtube id=0h4OSZRmTSU]

 • 17 September

  இஸ்லாமும் பாடல்களும் – 2

  அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்; 1. ”அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் ...

 • 12 September

  பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்!

  பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர் படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக் காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள். இவ்வாறு பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ ...

 • 11 September

  இஸ்லாமும் பாடல்களும் – 1

  மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும். ஷிர்க்கில்லாத பாடலென்பதின் கருத்து, நாம் படிக்கும் ...