Home / நிர்வாகி (page 4)

நிர்வாகி

[தொடர்: 9-100] துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

“ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) பாங்கு இகாமத்திற்கிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது நபிமொழி (அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்:  திர்மிதி) “இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்படமாட்டாது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிக குறைவு. அவை பாங்கின் போதும், சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும்” என்பது ...

மேலும் காண

[கேள்வி-23/200]: “ஏற்றுக்கொள்ளுதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதோர் விடயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்; احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ﴿٢٢﴾ مِن دُونِ اللَّـهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ ﴿سورة الصافات ٢٢-٢٣﴾ “அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள். (22) “அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். ( அஸ்-ஸாஃப்பாத் – 22-23 ) إِنَّهُمْ كَانُوا ...

மேலும் காண

[கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்: وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّـهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّـهِ عَاقِبَةُ الْأُمُورِ ﴿ سورة لقمان ٢٢ ﴾ எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. ( ஸூரா லுக்மான் 22)

மேலும் காண

[தொடர்: 8-100] அல்லாஹ்வின் மீது தவக்குல்-நம்பிக்கை வைத்தல்

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّـهِ فَهُوَ حَسْبُهُ ۚ ﴿ الطلاق ٣﴾ யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்.(65: 3) اللَّـهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى اللَّـهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿ التغابن ١٣﴾ அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திர்க்குரிய இறைவன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை வைக்கட்டும். (64:13) மறுமை நாளின் காட்சிகளில் பல ...

மேலும் காண

[கேள்வி-21/200]: “உறுதி கொள்ளல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்: إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّـهِ ۚ أُولَـٰئِكَ هُمُ الصَّادِقُونَ ﴿ سورة الحجرات ١٥ ﴾ அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள். (அல்ஹுஜ்ராத் 15). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ...

மேலும் காண