Home / நிர்வாகி (page 5)

நிர்வாகி

November, 2017

 • 27 November

  [கேள்வி-31/200]: தொழுகை மற்றும் (ஸகாத்) ஏழை வரி கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

  அல்லாஹ் கூறுகின்றான்; فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿ سورة التوبة ٥ ﴾ـ  அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பாசெய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ( அத்தவ்பா-5 ) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  فَإِن ...

 • 15 November

  உன்னை நான் சந்தித்தேன்

  அன்பார்ந்தவர்களே ! தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், ...

October, 2017

 • 25 October

  [கேள்வி-29/200]: “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்தின் கருத்து யாது?

  நிச்சியமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர்கள் ஜின்கள் அடங்களாக அனைவருக்கும் அனுப்பபட்ட அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என நாவினால் கூறியதற்கு அமைவாக அடிமனதினால் உறுதியாக உண்மைப்படுத்துவதாகும்.​​​ அல்லாஹ் கூறுகின்றான்; يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا     (45) وَدَاعِيًا إِلَى اللَّـهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். (45) இன்னும் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) ...

September, 2017

 • 26 September

  சகோதரனுக்கு ஒரு கடிதம் (v)

  அன்புச் சகோதர சகோதரிகளே !!! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவ‌தாக… இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். தொடர்ந்து படிக்க …. ...

May, 2017

 • 4 May

  [கேள்வி-28/200]: “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்துக்கான ஆதாரம் யாது?

  அல்லாஹ் கூறுகின்றான்; لَقَدْ مَنَّ اللَّـهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن  كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ ﴿سورة آل عمران ١٦٤﴾ நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பிவைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் ...