Home / பொறியாளர் ஜக்கரிய்யா

பொறியாளர் ஜக்கரிய்யா

August, 2018

  • 2 August

    அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)

    சிறப்பு தர்பியா வகுப்பு – வழங்கியவர்: மவ்லவி ஜக்கரியா, இஸ்லாமிய அழைப்பாளர், தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம், சவூதி அரேபியா – நாள் : 13-7-2018 வெள்ளிக்கிழமை – எஸ்.கே.எஸ் கேம்ப பள்ளி வளாகம், ஜுபைல்-2

February, 2017

  • 13 February

    ஒன்-டு-ஒன் NMD தஃவா பயிற்சி வகுப்பு – பாகாம் 2 of 2 (V)

    வழங்கியவர்: மவ்லவி ஜக்கரிய்யா, இஸ்லாமிய அழைப்பாளர், இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 11 நவம்பர் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய வகுப்பறை – NMD பிரிவு

  • 12 February

    ஒன்-டு-ஒன் NMD தஃவா பயிற்சி வகுப்பு : 1 of 2 (v)

    சிறப்பு NMD தஃவா பயிற்சி வகுப்பு – வழங்கியவர்: மவ்லவி ஜக்கரிய்யா, இஸ்லாமிய அழைப்பாளர், இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 11 நவம்பர் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய வகுப்பறை – என்.எம்.டி பிரிவு

March, 2016

  • 17 March

    தனி நபர் சந்திப்பில் தஃவா (v)

    அல்லாஹ்வின் பேரருளால் 30-11-2015 திங்கட்கிழமை இரவு 7:30 முதல் 10:00 மணி வரை அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு (NMD) சார்பாக ஜுபைல் தஃவா நிலைய வகுப்பறையில் “குறுகிய நேரத்தில் மாற்று மத அன்பர்களிடம் இஸ்லாமிய செய்திகளை சொல்வதெப்படி? (ONE TO ONE DAWAH) என்கின்ற பயிற்சி முகாம் நடைப்பெற்றது

January, 2014

  • 16 January

    ஹிஜாப் (வீடியோ)

    ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கிய இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி-பொறியாளர் ஜக்கரிய்யாஹ், அழைப்பாளர்,  தம்மாம், சவுதி அரேபியா. நாள்: 12 டிசம்பர் 2013 வியாழன் இரவு இடம்; ரீகல் கிளாசிக் ஹோட்டல். ஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா? [youtube id=fGCuxl1zoPY]