Home / முஜாஹித் இப்னு ரஸீன் (page 37)

முஜாஹித் இப்னு ரஸீன்

November, 2013

  • 17 November

    நிராகரிப்புக்கு எதிரான சவால் (வீடியோ)

    (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர். அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா? (52:30)” நீங்களும் வழி பார்த்திருங்கள் – நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும். (52:31) அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ...

  • 13 November

    அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 4

    இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள் பற்றிய தொடர்வகுப்பு-4 வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா நாள் : 11-11-2013 திங்கள்கிழமை இரவு இடம் :ஸாமிஃ துஃஹைர் பள்ளி வகுப்பறை, ராக்கா தஃவா நிலையம், அல்கோபர், சவுதி அரேபியா.  [youtube id=ptS_TM-MZ5M]

  • 9 November

    அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 3 (வீடியோ)

    இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள் பற்றிய தொடர்வகுப்பு-3 வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா நாள் : 04-11-2013 திங்கள்கிழமை இரவு இடம் :ஸாமிஃ துஃஹைர் பள்ளி வகுப்பறை, ராக்கா தஃவா நிலையம், அல்கோபர், சவுதி அரேபியா.  [youtube id=HQffS_Dso1Q]

October, 2013

  • 29 October

    அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 2 (வீடியோ)

    அகீதா எனும் ஏகத்துவ கொள்கையில் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும், விளக்குகின்ற ஒருபகுதிதான் “அஸ்மா வ ஸிஃப்பாத்” என்பதாகும். இதன் விளக்கம் யாதெனில் குர்ஆன்-ஹதீஸ் வாயிலாக அல்லாஹ் தன்னுடைய பெயர்களாக எதையெல்லாம் தனக்கு சூட்டிக்கொண்டானோ அதை எவ்வித மாற்றமுமின்றி நம்பி ஏற்றுக்கொள்வதும், அல்லாஹ்வின் பண்புகளாக எதையெல்லாம் குர்ஆனும் ஹதீஸும் விளக்கப்படுத்துகிறதோ அதை எவ்வித கூட்டுதல்-குறைத்தல் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஆகும். மேலும் குர்ஆனிலோ – ஹதீஸிலோ வராத பெயர்களைக்கொண்டு அல்லாஹ்வை அழைப்பது ...

  • 22 October

    அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 1 (வீடியோ)

    இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பிரதானமானது அகீதா எனப்படும் அடிப்படை கொள்கையாகும். நம்மில் பலரும் அகீதா என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியாத பாடமாகவே கருதுகிறோம். நம்மில் அகீதாவைப்பற்றி ஒரளவு அறிந்தவர்கள் கூட பிறரை குறைகாண உதவும் கருவியாகவே அகீதாவை பயன்படுத்துவதை காணலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு முஸ்லிம் அகீதாவை முழுமையாக அறிந்திருப்பாரேயானால், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அது பிரதிபலிக்கும். அகீதா என்பது முஸ்லிமான ஒவ்வொருவரையும் அவர் அறியாத நிலையிலேயே ...