Breaking News
Home / முஹம்மது ஜலீல் மதனீ

முஹம்மது ஜலீல் மதனீ

October, 2019

  • 8 October

    [ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15

    தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் ( ஆறு நம்பர் ) தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அவர்கள் ஆறு விசயங்களை அமைத்திருக்கிறார்கள். ஆறு நம்பருடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் முன்வைக்கின்றனர். இல்யாஸ் (ரஹ்) அவர்களே இந்த ஆறு நம்பர்களை வகுத்து அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட, அவர்கள் அடி நிலை மக்கள் தெளிவு பெறுவதற்காகவே இவற்றை முன் வைத்தார்களேயன்றி, இந்த ஆறு விசயங்கள் மட்டும்தான் இஸ்லாம் என ஒருபோதும் அவர் ...

  • 2 October

    [ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14

    தப்லீக் ஜமாஅத்தின் தோற்றமும் கொள்கையும் இந்தியாவின் வடபகுதியிலுள்ள தேவ்பந்த் எனும் ஊரிலுள்ள மேவாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் இல்யாஸ் காந்திஹ்லவி தேவ்பந்தி (ரஹ்) என்பவரால் துவக்கப்பட்டு, மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைமையகம், இன்றைய இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. தேவ்பந்த் என்பது டில்லியில் “ஹனஃபி” மத்ஹபை போதிக்கும் மதரஸாக்களில் மிகப் பழமையானதும், மிகப் பெரியதுமாகும். ” மதரஸத்துல் தாருல் ...

June, 2019

  • 10 June

    [கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13

    அன்றைய சூஃபித்துவமும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தும் சூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும்போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் ” லாயிலாஹ இல்லல்லாஹ்” எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியும். இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதே அவர்கள் ” லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவுக்குக் ...

March, 2016

  • 28 March

    [கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 12

    ஸூஃபித்துவமும் – தப்லீக் ஜமாஅத்தும் … ஸூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் — லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்து விட முடியும்.. இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லையென்பதே அவர்கள் கலிமாவுக்குக் கொடுக்கும் அர்த்தமாக உள்ளது என ...

February, 2016

  • 23 February

    [கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 11

    6– உலகத்தையே ஆட்சிசெய்யும் ‘ஸூபி ராஜ்ஜியம்’. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த குள்ள நரி என்ற முதுமொழிக்கேற்ப இந்த மதிகெட்ட சூஃபிகள் இஸ்லாத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிறிது சிறிதாகக் கை வைத்து ஆட்டங்காணச் செய்து முதற்கட்டமாக தாம் இறை நேசச்செல்வர்கள் என்று புருடா விட்டு அதற்கப்பால் தமக்குக் கராமத் இருப்பதாகக் கூறி நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்த முஃஜிஸா அற்புதங்களைத் தோற்கடிக்கும் வகையில் போலி அற்புதங்களைப் புனைந்து,