Home / ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

July, 2016

  • 12 July

    ஈமானின் முழுமையும் ஈருலக வெற்றியும் (v)

    ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: அஷ்ஷைஹ் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், தமிழகம், இந்தியா – நாள்: 08 ஜூலை 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி

July, 2013

  • 29 July

    நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள் (v)

    ஒரு ஸஹாபி அண்ணலாரிடம் ” யா ரசூலுல்லாஹ்! என்னிடம் சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு துரோகம் செய்கிறார்கள், என்னை பொய்ப்படுத்துகிறார்கள், நான் எதையாவது செய்தால் எனக்கு மாறு செய்கிறார்கள். அதனால் நான் ஆத்திரத்தில் அவர்களை அடித்துவிடுகிறேன். திட்டிவிடுகிறேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” உனது அடிமைகளை நீர் அடிப்பதும், திட்டுவதும் அவர்கள் செய்த துரோகத்திற்கு அதிகமாக இருக்குமானால், ...

  • 17 July

    உயரிய சொர்க்கத்துக்கு உரியவர்கள் (வீடியோ)

    பெண்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின்போது அரஃபா மைதானத்தில் வைத்து மக்களுக்கு உரையாற்றும்போது சொன்னார்கள், “நீங்கள் பெண்களின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், ஏனென்றால் பெண்களை அல்லாஹ் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உங்களுக்கு வழங்கியிருக்கிறான், எனவே நீங்கள் பெண்களின் விஷயத்தில் மிகவும் நீதமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் பெண்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி, அவர்களை நல்ல முறையில் நிர்வகித்து வாருங்கள்” என்று எச்சரித்தார்கள்.  உங்களின் மனைவியரிடத்தில் யார் சிறந்தவரோ அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றும்  சொன்னார்கள். இவையெல்லாம் உயரிய ...

June, 2013

  • 15 June

    ஈமானின் கிளைகள் (வீடியோ)

    ஈமான் என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகளைக்கொண்டது. மக்கள் நடமாடும் பாதையில் உள்ள முற்களை அகற்றுவது ஈமானின் படித்தரத்தில் ஆகக்குறைந்தது ஆகும். ஈமானின் சுவையை அறிந்தவர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட இவ்வுலகத்தில் தனது உயிர் உள்பட எதையும் பொருட்படுத்த மாட்டார். ஈமானின் சுவை எது என்பதை அறிந்துக்கொண்டவர் ஈருலகிலும் வெற்றிபெறுவார். அறிந்துகொள்ள காணொளி காண்க. மாதாந்திர பயான் நிகழ்ச்சி 14-ஜூன்-2013 வெள்ளிக்கிழமை – ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம். வழங்கியவர்: ...

  • 9 June

    குர்ஆன் ஹதீஸை விளங்குவோம் (வீடியோ)

    வாராந்திர பயான் நிகழ்ச்சி – 06-06-2013 வியாழன் வழங்கியவர்: அஷ்ஷைஹ் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம்.   [youtube id=9WDqm_y5Ai8]