Home / பொதுவானவை (page 103)

பொதுவானவை

நாளும் நன்மை தரும் நல்லமல்கள் – 1 (வீடியோ)

வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர் நாள் : 03-10-2013 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம் [youtube id=vy5EwEIvvJI]

மேலும் காண

துல்ஹஜ் மாதமும் குர்பானியுடைய சட்டங்களும்

ஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள் : 04-10-2013 வெள்ளிக்கிழமை இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்   [youtube id=HczNnxmvkUQ]

மேலும் காண

நேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்

புனித ஹஜ் செயல்முறை விளக்க வகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது இணைய தளத்தில்நேரடி தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறோம் நாள்: அக்டோபர் 04, 2013 வெள்ளிக்கிழமை. நேரம்: மக்கா நேரம் காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை வழங்குவோர்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம், சஊதி அரேபியா. நேரடி ஒளிபரப்பைக் காண இந்த லிங்க்கை சொடுக்கவும். http://www.ustream.tv/channel/idgc-1

மேலும் காண

மறுமை நாள் நெருங்கும்போது

மறுமைநாள் நெருங்கும்போது ஏற்படக்கூடிய பல அறிகுறிகளை நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இன்றைய உலக சூழலில் நாம் அன்றாடம் காணுகின்ற அவலங்களைப் பற்றியும் நபிகளார் சுட்டிக்காட்டி தனது உம்மத்தை எச்சரித்துள்ளார்கள். அதைபற்றிய…. (தொடர்க…)

மேலும் காண

நபிகளார் இரவில் ஓதிய துஆ

இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்! உன் மீதே நம்பிக்கை கொண்டேன்! உன்னையே சார்ந்துள்ளேன்! உன்னிடமே திரும்புகிறேன்! உன் சான்றுகளைக்கொண்டே வழக்காடுவேன்! உன்னிடமே நீதி கேட்பேன்! ஆகவே… (தொடர்க…)

மேலும் காண