Home / எழுத்தாக்கம் (page 3)

எழுத்தாக்கம்

[கேள்வி-பதில்] தொழுகையில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வருவது எவ்வாறு?

என்னை எவ்வாறு நீங்கள் தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள். (புகாரி) என்ற நபி மொழிக்கேற்ப நம் தொழுகையின் ஒவ்வொரு அம்சமும் நபிகளார் காட்டிய அமைப்பில் அமைந்திருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஸுஜுதில் இருந்து நிலைக்கு வரும் முறையை தெளிவுபடுத்த விரும்புகிறோம். எமக்கு மத்தியில் இவ்விடயத்திலே மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவைகளை ஒவ்வொரு தலைப்புக்களாய் ஆராய்வோம். 1-கைகளை ஊன்றாமல் கால்களின் துணை கொண்டு நிலைக்கு வருதல் : ’நபியவர்கள் ஸுஜூது ...

மேலும் காண

[ கேள்வி-பதில்] மயில் கறி சாப்பிடலாமா ?

மயில் கறி சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எவ்வித தடையும் இல்லை. குர்ஆனோ ஹதீஸோ இதை தடுக்கவில்லை. பொதுவாக ரஸூல் (ஸல்) அவர்கள் ” பிடித்து, கீறி, கொத்தித் திண்ணக் கூடியவைகள், வேட்டைப்பல் உள்ளவைகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தடுத்தார்கள் “ என்று ஹதீஸில் உள்ளது. இந்த ஹதீஸுக்குள்ளும் மயில் அடங்காது. எனவே, தாராளமாக மயில் கறி சாப்பிடலாம். மார்க்கம் இதை அனுமதிக்கிறது. அதேநேரம், சில நாடுகளில் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டு, மயிலை ...

மேலும் காண

[கட்டுரை] நான் தங்களது கால்கள் பேசுகிறேன் – தொடர்:01

‘அனைத்து உயிரினங்களையும் இறைவன் நீரிலிருந்து படைத்தான்; அவற்றில் தனது வயிற்றால் நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு. நான்கு கால்களால் நடப்பவையும் உண்டு. தான் நாடியதை இறைவன் படைக்கிறான். உறுதியாக இறைவன் அனைத்தின்மீதும் பேராற்றல் உடையவன்.’ [24 : 45] மேற்கண்ட வசனத்தில் கால்கள் குறித்தான இறைவனின் பேராற்றல் வெளிப்படுகிறது. ஒரே வகையான நீர்மத்தில் பல்வேறு வகையான வடிவங்கள் கொண்ட படைப்புகளை இறைவன் படைக்கிறான். அவற்றில் வயிறால் ஊர்ந்து ...

மேலும் காண

[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் !

🌸 01.நீர் எதையும் தர்மம் செய்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரிலிருந்தே அதை ஆரம்பி! [புகாரி 1427] 🌸 02. அபூதல்ஹா (ரளி) மிகப்பெரும் செல்வந்தர். மஸ்ஜிதுன்நபவிக்கு எதிரிலிருந்த ‘பீருஹா’ தோட்டம் அவருக்குரியது. நபியவர்கள் அங்கே சென்று அதிலுள்ள சுவைநீரை அருந்துவது வழக்கம். ‘உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து இறைவழியில் செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடையமுடியாது!’ என்ற வசனம் [03 : 92] அருளப்பட்டவுடன் அபூதல்ஹா நபியவர்களிடம் சென்று, ‘எனது சொத்துக்களில் ‘பீருஹா’ தோட்டமே எனக்கு ...

மேலும் காண

[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே

இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான்  “அரபு நாடுகளைப் பாருங்கள்! கோழைகளாக இருக்கின்றன. ...

மேலும் காண