Home / இஸ்லாம் அறிமுகம் (page 5)

இஸ்லாம் அறிமுகம்

01 : தெருமுனைப் பிரச்சாரம் – 18-12-2015

அல்லாஹ்வின் பேரருளாள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் தெருமுனைப் பிரச்சாரம் “Street Dawah” நடைப்பெற்றது. இதில் தஃவா உதவியாளர்கள் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை தெளிவாக விளக்கினார்கள். இதில் பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவானாக!  ஜஸாக்குமுல்லாஹு ஹைரா!

மேலும் காண

இறைத்தூது இஸ்லாத்தின் அடிப்படை (v)

மனிதன் இயற்கையாகவே எதன்பால் தேவையுடையவனாக இருக்கிறானோ. அதைப் புறக்கணித்துவிட்டு, துறவரமாக வாழ்வதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மனிதனுக்கு எது தீங்கு தருமோ அதை அவனிடமிருந்து தடுப்பதிலும் இஸ்லாம் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையின் முழு பரிணாமத்திலும் வாழ்ந்துகொண்டுதான் வணங்க வேண்டுமே தவிர, வாழ்க்கைதான் வணக்கமாக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் மனிதன் வாழ்வைத்துறந்தவனாக, வணங்குவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

மேலும் காண

இஸ்லாத்தை அறிந்துகொள்ளுங்கள் (வீடியோ)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் சதக்கத்துல்லாஹ் உமரீ, அழைப்பாளர். தமிழகம், இந்தியா. நாள் : 06-03-2014 வியாழக்கிழமை இடம் : ஜுபைல் கொனைனி கேம்ப் [youtube id=jUnqjTI4xiU]

மேலும் காண

அடிமைத்தனத்தை ஒழிப்பதில் இஸ்லாம் (வீடியோ)

ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கிய இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி-பொறியாளர் ஜக்கரிய்யாஹ், அழைப்பாளர்,  தம்மாம், சவுதி அரேபியா. நாள்: 12 டிசம்பர் 2013 வியாழன் இரவு இடம்; ரீகல் கிளாசிக் ஹோட்டல். அடிமைத்தனத்தை ஒழிப்பதை இஸ்லாம் வரவேற்கிறதா ? [youtube id=xTy_WuW5-Ro]

மேலும் காண

இஸ்லாமிய அடிப்படையும் சூஃபியிசமும் (வீடியோ)

ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கிய இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி-பொறியாளர் ஜக்கரிய்யாஹ், அழைப்பாளர்,  தம்மாம், சவுதி அரேபியா. நாள்: 12 டிசம்பர் 2013 வியாழன் இரவு இடம்; ரீகல் கிளாசிக் ஹோட்டல். சூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது ? [youtube id=qUUxIiUwhf0]

மேலும் காண