Home / நோன்பு

நோன்பு

ரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)

இஸ்லாமிய மாலைநேர மாநாடு – மவ்லவி முபாரக் மஸூத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள்: 19-4-2019 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் தஃவா நிலைய‌ பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.

மேலும் காண

ரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)

இஸ்லாமிய மாலைநேர மாநாடு – மவ்லவி அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், ஹிதாயா தஃவா நிலையம், அல்கோபார் – நாள்: 19-4-2019 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் தஃவா நிலைய‌ பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.

மேலும் காண

[கட்டுரை]: நோன்பின் நிய்யத்து

நிய்யத் என்று சொல்லும்போது உள்ளத்தால் எண்ணிக் கொள்வதாகும். ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அமலையும் செய்துவிட்டு, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். இதனால்தான் அல்லாஹ்வும் குர்ஆனில் “அந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று சுட்டிக்காட்டுகிறான். இதன்படி நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறு எந்த அமலுக்கும் வாயால் நிய்யத்தை சப்தமாக மொழியவில்லை. உள்ளத்தால் நினைத்துக் ...

மேலும் காண

[கேள்வி-32 / 200] : நோன்பு கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

அல்லாஹ் கூறுகின்றான்; يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٣﴾ أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ ...

மேலும் காண

இறுதிப்பத்து இரவுகள் (v)

ரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, ...

மேலும் காண