Home / அரஃபா

அரஃபா

அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?

 “அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரஃபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது.” வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரஃபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரஃபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி ...

மேலும் காண

அரஃபாவும் அய்யாமுந்நஹரும் (v)

ஜும்ஆ குத்பா பேருரை உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம். நாள் :18-9-2015 வெள்ளிக்கிழ‌மை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் [youtube id=iRTRK6dojgU]  

மேலும் காண

உயரிய சொர்க்கத்துக்கு உரியவர்கள் (வீடியோ)

பெண்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின்போது அரஃபா மைதானத்தில் வைத்து மக்களுக்கு உரையாற்றும்போது சொன்னார்கள், “நீங்கள் பெண்களின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், ஏனென்றால் பெண்களை அல்லாஹ் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உங்களுக்கு வழங்கியிருக்கிறான், எனவே நீங்கள் பெண்களின் விஷயத்தில் மிகவும் நீதமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் பெண்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி, அவர்களை நல்ல முறையில் நிர்வகித்து வாருங்கள்” என்று எச்சரித்தார்கள்.  உங்களின் மனைவியரிடத்தில் யார் சிறந்தவரோ அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றும்  சொன்னார்கள். இவையெல்லாம் உயரிய ...

மேலும் காண