Home / ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகை

தொழுகைக்குப் பிறகு ஓதவேண்டிய திக்ருகளும் துஆக்களும் (v)

தொழுகைக்குப் பிறகு ஓதவேண்டிய திக்ருகளும் துஆக்களும் – குர்ஆன் பாடசாலையின் குழந்தைகள் நிகழ்ச்சி – ஷம்ளா பின்து ஷஹ்லான், இலங்கை – நாள் : 24 மார்ச் 2019 ஞாயிறு இரவு – இடம் : நண்பர்கள் இல்லம், ஜுபைல், சவூதி அரேபியா

மேலும் காண

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும், சட்டங்களும்

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும், சட்டங்களும் – ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – நாள்: 06:12:2014.சனிக்கிழமை – இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மால்,அல்கோபர்,சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

மேலும் காண

[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் ?

இமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே கேள்வி ? ஒருவர் ஜமாஅத்தோடு தொழ விரும்பினால் நேரத்தோடு பள்ளிக்கு வந்து, இமாம் முதல் தக்பீர் கூறும்பொழுதே அவருடன் சேர்ந்து தக்பீர் கட்டுவதே ஆகச் சிறந்தது. தொழுகைக்கு முதல் தக்பீர் கட்டியவுடன் ஃபாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்பாக நபிகளார் கற்றுத்தந்த ( வஜ்ஜஹத்து – அல்லாஹும்ம பாயித் பைனி ...

மேலும் காண

[தொடர்: 11-100] ஜமாஅத் தொழுகையின் சிறப்பு

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடைவீதியில் தொழுவதை விடவும் இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். இது ஏனென்றால் ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். ...

மேலும் காண

[கேள்வி-31/200]: தொழுகை மற்றும் (ஸகாத்) ஏழை வரி கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

அல்லாஹ் கூறுகின்றான்; فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿ سورة التوبة ٥ ﴾ـ  அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பாசெய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ( அத்தவ்பா-5 ) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  فَإِن ...

மேலும் காண