Home / நிய்யத்

நிய்யத்

[கட்டுரை]: நோன்பின் நிய்யத்து

நிய்யத் என்று சொல்லும்போது உள்ளத்தால் எண்ணிக் கொள்வதாகும். ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அமலையும் செய்துவிட்டு, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். இதனால்தான் அல்லாஹ்வும் குர்ஆனில் “அந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று சுட்டிக்காட்டுகிறான். இதன்படி நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறு எந்த அமலுக்கும் வாயால் நிய்யத்தை சப்தமாக மொழியவில்லை. உள்ளத்தால் நினைத்துக் ...

மேலும் காண

[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன ?

بسم الله الرحمن الرحيم ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப் (ரழி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். (ஸஹீஹ்  புஹாரி) حَدَّثَنَا الْحُمَيْدِيُّ ...

மேலும் காண