Home / ஷரீஆ

ஷரீஆ

குர்ஆன், ஹதீஸை அணுகும் முறை (v)

குர்ஆன் ஹதீஸை எப்படி விளங்கவேண்டும், உதாரணமாக ஹஜ், உம்ராவில் செய்யும் ஸஈ எனும் தொங்கோட்டம் பற்றிய விளக்கம், மற்றும் ஸஹாபாக்கள், தாபியீன்கள் எப்படி குர்ஆன் ஹதீஸை விளங்கினார்கள் என்பனபோன்ற எண்ணற்ற பல தகவல்களை இவ்வுரை தருகிறது வழங்கியவர்: மௌலவி, ஜமால் முஹம்மது மதனீ, அழைப்பாளர், யான்பு, சஊதி அரேபியா – நாள்: 12-04-2012 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். [youtube id=PuKwUGopfnU]

மேலும் காண

[கட்டுரை] : ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 3

விதி: தனியான, அல்லது விசேசமான சட்டங்களைக் கொண்டுள்ள வசனங்கள், அல்லது நிகழ்வுகள் நீங்கலாக ஏனெயவைகளை அதன் பொதுவான கருத்தோட்டத்தைக் கொண்டு நோக்குதல். ஷரீஆத்துறை விதியாளர்கள் இதை العبرة بعموم اللفظ لا بخصوص السبب ‘படிப்பினை என்பது குறித்த வார்த்தையின் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் பெறுவதாகும். குறித்த காரணத்தை அடிப்படையாக வைத்து அல்ல’ என்றும், மற்றும் சிலர் إبقاء اللفظ على عمومه ‘வார்த்தையை அதன் பொதுப்படையான கருத்தோட்டத்தில் நிலை ...

மேலும் காண

[கட்டுரை] : ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 2

நஸ் பற்றிய விளக்கம். சான்றுக்கு அரபியில் نصّ என்று கூறப்படும். ஒரு பொருளின் இறுதியைக் குறிக்க அரபியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதாக மொழியியலாளர்கள் கருத்துக் கூறுகின்றனர். குர்ஆனின் வசனம், மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு ‘நஸ்’ என்றழைக்கப்படுவதுண்டு. ஒரு பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அமைவதால் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது என்ற உண்மையினை அதன் மொழிக்கருத்துடன் தொடர்புபடுத்தி அறிய முடிகின்றது. குர்ஆன், ஹதீஸில் இருந்து வெளிப்படையாக விளங்கப்படும் சட்டங்களைக் குறிக்கவும் ...

மேலும் காண

[கட்டுரை] : ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 1

முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் கவனத்திற்கு ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் அவைபற்றிய தெளிவும், ஆழமான அறிவும் உள்ளவர்களாக இருப்பது அவசியமாகும். ஒருவர் சான்றுகள் பற்றிய தெளிவான அறிவில்லாத நிலையில் அவற்றைக் கையாளுகின்றபோது முன்னோர்களான ஸஹாபாக்கள், நல்வழி நடந்த இமாம்கள் ...

மேலும் காண