Home / குடும்பவியல்

குடும்பவியல்

தொழுகைக்குப் பிறகு ஓதவேண்டிய திக்ருகளும் துஆக்களும் (v)

தொழுகைக்குப் பிறகு ஓதவேண்டிய திக்ருகளும் துஆக்களும் – குர்ஆன் பாடசாலையின் குழந்தைகள் நிகழ்ச்சி – ஷம்ளா பின்து ஷஹ்லான், இலங்கை – நாள் : 24 மார்ச் 2019 ஞாயிறு இரவு – இடம் : நண்பர்கள் இல்லம், ஜுபைல், சவூதி அரேபியா

மேலும் காண

ஸூரா : அன்னா(z)ஸிஆத் – யூஸுஃப் இப்னு அப்துல் ஹமீது

ஸூரா : அன்னா(z)ஸிஆத் – யூஸுஃப் இப்னு அப்துல் ஹமீது – குர்ஆன் மனனம் செய்யும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி – நாள் : 14 ஜூன் 2019 வெள்ளிக்கிழமை – இடம் : அல்பைரூனி பீச் கேம்ப், ஜுபைல், சவூதி அரேபியா – யூஸுஃப் இப்னு அப்துல் ஹமீது [வயது : நான்கு] சென்னை, இந்தியா.

மேலும் காண

சமூத வலைதளங்களும் பெண்களும் (v)

ரமளான் இரவு நிகழ்ச்சி – மவ்லலி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஆர்சி-2, சவூதி அரேபியா – நாள் : 23 மே 2019 வியாழன் இரவு – இடம் : அல்-தானா ஆடிட்டோரியம், கஃப்ஜி மாநகரம், சவூதி அரேபியா

மேலும் காண

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (v)

19-ஆவது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – இரண்டாவது அமர்வு : மவ்லவி சையது அலீ ஃபைஜி, இஸ்லாமிய அழைப்பாளர், தமிழகம் – இந்தியா – நாள்: 07 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்

மேலும் காண

இஸ்லாமிய குடும்பம் (v)

இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக கொண்டவர்கள், தங்களின் குடும்ப சூழலை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்?  உள்ளங்கள் அமைதிபெறுவதற்கான வழியென்ன? என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மிகவும் தெளிவாக பரைசாற்றுகின்ற உரை. வழங்கியவர்: மௌலவி. முஹம்மது ஷமீம் ஸீலானி, அழைப்பாளர், ஜுபைல் மாநகரம் – நாள்: 29-03-2012 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம். [youtube id=R6xLQB7a3NQ]  

மேலும் காண