Home / அழைப்புப்பணி

அழைப்புப்பணி

அழைப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு … (v)

மவ்லவி முபாரக் மஸூத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள்: 16-4-2019 செவ்வாய் கிழமை – இடம் : மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.

மேலும் காண

ஒன்-டு-ஒன் NMD தஃவா பயிற்சி வகுப்பு – பாகாம் 2 of 2 (V)

வழங்கியவர்: மவ்லவி ஜக்கரிய்யா, இஸ்லாமிய அழைப்பாளர், இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 11 நவம்பர் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய வகுப்பறை – NMD பிரிவு

மேலும் காண

ஒன்-டு-ஒன் NMD தஃவா பயிற்சி வகுப்பு : 1 of 2 (v)

சிறப்பு NMD தஃவா பயிற்சி வகுப்பு – வழங்கியவர்: மவ்லவி ஜக்கரிய்யா, இஸ்லாமிய அழைப்பாளர், இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 11 நவம்பர் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய வகுப்பறை – என்.எம்.டி பிரிவு

மேலும் காண

அழைப்புப்பணியில் பொறுமை (வீடியோ)

இஸ்லாமிய மார்க்கத்தின்பால் மக்களை அழைக்கக்கூடியவர்களின் சொல்லும், செயலும், பண்புகளும் அழைக்கப்படுபவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகள்தான் மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அழைப்புப்பணியில் ஈடுபடக்கூடிய ஒவ்வொருவரும் சோதனைகள் ஏற்படும்போது எந்த அளவிற்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை தெளிவான ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறார் மௌலவி. ஸமீன் நஜாஹி அவர்கள். வழங்கியவர்: மௌலவி. ஸமீன் நஜாஹி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் ...

மேலும் காண