Breaking News
Home / சுவனம்

சுவனம்

[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு

உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய‌ தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தனது ஆயுளின் பெரும்பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான். இருப்பினும் அதை முழுமையாக அவனால் அடைந்துகொள்ள முடிவதில்லை. அடைந்துகொண்டாலும் இங்ஙணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிம்மதியையோ, மகிழ்ச்சியையோ தருவதும் இல்லை. அதை அவன் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே மரணம் அவனை முந்திக்கொள்கிறது. இவன் தேடித்தேடி சேர்த்ததை இவனுக்குப்பின்னால் ...

மேலும் காண

சோதனை நிறைந்த உலகமும், மகிழ்ச்சிகரமான சொர்க்கமும்!

வாராந்திர பயான் நிகழ்ச்சி – மவ்லவி முபாரக் மஸூத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள்: 18-4-2019 வியாழன் இரவு – இடம் : இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம், சவூதி அரேபியா.

மேலும் காண

நான்கில் கவனம் – நாளை சொர்க்கம் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – 29 ஜூன் 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.

மேலும் காண

சோதனையின்றி சொர்க்கம் இல்லை (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மெளலவி ஸமீம் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் – நாள்: 21 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்

மேலும் காண

சொர்கத்தின் இன்பங்கள் (v)

ஒருமுறை அனஸ் (ரழி) அவர்கள் அண்ணலாரிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் சொர்க்கம் செல்வதற்கு மறுமையில் தாங்கள் எனக்கு அல்லாஹ்விடம் ஷஃபாஅத் (சிபாரிசு) செய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “நிச்சயமாக நான் உமக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வேன்” என்று சொன்னார்கள். உடனே அனஸ் (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நான் தங்களை எந்த இடத்தில் சந்திப்பது? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ” மறுமையில் ‘ஸிராத்’ எனும் பாலத்திற்கு அருகில் நீர் ...

மேலும் காண