Breaking News
Home / நபித்தோழர்கள்

நபித்தோழர்கள்

அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாவின் பார்வையில் ஸஹாபாக்கள்

நபியவர்கள் இந்த இஸ்லாம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை என்று ஏற்றார்களோ அன்று முதல் அவரது மரணம் வரை அவருடன் துணை நின்று அவரது மரணத்தின் பின்னால் அந்த இஸ்லாத்தை உரிய முறையில் பின்வரும் தலை முறைக்கு எத்திவைத்து இறைதிருப்தியைப்பெற்றுக் கொண்ட ஒரு சமுதாயமே நபித்தோழர்கள்.அவர்கள் பற்றி அறிந்து கொள்வது,அவர்களை இஸ்லாம்சொல்லும் வடிவில் நம்புவது அகீதாவின் ஒரு பகுதியாகும்.ஆனாலும் எம்மில் அதிகமானோர் இவ்விடயத்தில் போதிய தெளிவில்லாமலிருப்பதை காணமுடிகிறது.ஒரு சாரார்; நபித்தோழர்களை ...

மேலும் காண

ஷஹாபியப் பெண்கள் (v)

இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியில் ஷஹாபாக்களின் பங்கு மகத்தானதாகும். அவர்களின் எண்ணமும் செயலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுத்தரும் அளவிற்கு பெரும்பங்காற்றியது. இத்தகைய நல்லறங்களில் ஆண்கள் எந்த அளவிற்கு பங்காற்றினார்களோ அதற்க்கு இணையாக பெண்களும் இந்த மார்கத்திற்காக தங்களை தியாகம் செய்தார்கள். ஷஹாபிகளான ஆண்கள் பங்காற்றியதைப்போலவே பெண் ஷஹாபிகளும் பங்காற்றினார்கள். அத்தகைய பெண் ஷஹாபிகளைப்பற்றிய செய்திகளை அறிய… தொடர்ந்து பார்க்க.. வழங்கியவர்: அஷ்ஷைஹ் இஸ்மாயில் ஸலஃபி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை.  [youtube id=OybOvDsNksk]

மேலும் காண

முஆத் இப்னு ஜபல் (ரழி) (v)

நபி (ஸல்) அவர்கள் உறுவாக்கிய முன்மாதிரி மிக்க சமூகத்தின் ஒரு முத்து – வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் – இடம்: அல்கோபார் தஃவா நிலையம்  [youtube id=qu_Y9Fhz3dA]

மேலும் காண