Breaking News
Home / பெண்கள்

பெண்கள்

[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா ?

இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்பது, அதிலும் குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவ மாணவியர் குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஒன்றாக அமர்ந்து கல்வி பயில்வது ஆகுமானதா என்பதுவே கேள்வியின் உள்ளடக்கமாகும். இவ்விசயத்தில் ( இறைவன் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான் ) மார்க்க அளவுகோல் யாதெனில், ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படுமானால், வகுப்பறையின் முன் பகுதியில் ஆண்களும், பின் பகுதியில் ...

மேலும் காண

[கேள்வி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது ?

பொதுவாக பெண்கள் மஹ்ரம் அல்லாதவர்களோடு வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் மார்க்க வரம்பின்படி தங்களது ஆடை ஒழுக்கங்களைப் பேண வேண்டும். அதாவது அலங்கார ஆடைகளை தவிர்தவர்களாக, அபாயா / புர்கா அணிந்தவர்களாக, தங்களது தலை, கைகளை ஆடைகளால் மறைத்தவர்களாக இருத்தல் வேண்டும். கணவரின் சகோதரர்களோ, ஏனைய மஹ்ரம் அல்லாதவர்களோடு ஒரே வீட்டில் வசிக்கும் நிலை இருந்தால், அதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே, இவ்விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு, தனி வீட்டில் வசிப்பதற்கான ...

மேலும் காண

பெண்களுக்கான நபிகளாரின் நற்செய்தி (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளல‌வி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா – நாள்: 23-11-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: பெண்களுக்கான நபிகளாரின் நற்செய்தி.mp3

மேலும் காண

[கட்டுரை]: இத்தா

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். “இத்தா” – பொருள்: “அத்த” என்றால் எண்ணினான் ...

மேலும் காண

[கேள்வி-பதில்] : நோயாளிகள் – கர்பினிப் பெண்கள் குறித்த நோன்பின் சட்டம் என்ன?

வழங்கியவர்: அப்பாஸ் அலீ MISC இஸ்லாமிய அழைப்பாளர், தமிழகம், இந்தியா. நாள்: 19 ஜூன் 2015 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளிவாசல் [youtube id=H3bvXcNHJZU]

மேலும் காண