Breaking News
Home / சட்டங்கள்

சட்டங்கள்

[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா ?

மதுக் குடுவைகள், பாட்டில்கள் ஆகியவற்றை குடிநீர் உபயோகங்களுக்காக, அதிலும் குறிப்பாக குளிர்சாதனப்பெட்டிகளில் வைத்துக்கொள்ள வசதியானது என்பதற்காக பெரும்பான்மையான வீடுகளிலும், வியாபாரத்தளங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும் உபயோகப்படுத்துவதைக் காணமுடிகிறது.  (அல்லாஹ் மிகவும் அறிந்தவன்) மதுபானம் இருந்த பாத்திரங்களையோ, குடுவைகளையோ நல்லமுறையில் சுத்தப்படுத்திவிட்டு உபயோகப்படுத்துவதில் தடையேதுமில்லை. தூதருடைய காலத்தில் துவக்கத்தில் இதற்கு தடையிருந்தாலும், பிற்காலத்தில் இத்தடை நீக்கப்பட்டதாகவே ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது. அதே நேரத்தில் நமது வீடுகளிலோ, வியாபாரத்த் தளங்களிலோ மதுபான குடுவை பாட்டில்களை ...

மேலும் காண