Home / வீடியோ (page 129)

வீடியோ

ஒழுக்க விழுமியங்களை நோக்கிய பயணம் (வீடியோ)

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை சிறப்புரை: அஷ்ஷைஹ்: முஃப்தி உமர் ஷரீஃப். அழைப்பாளர். தமிழகம்.    [youtube id=FSF2IFzz4E4]    

மேலும் காண

தூய்மையான நாடும் மன்னிக்கும் இறைவனும் (v)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஹம்மத் மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம், சஊதி அரேபியா – நாள்: 25-08-2011 வியாழன் இரவு – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி – இடம்: தம்மாம் இஃப்தார் கேம்ப், சஊதி அரேபியா.  [youtube id=3A2OaTX9Koc]  

மேலும் காண

அல்லாஹ்வின் அருட்கொடைகள் (v)

மனிதனால் கணக்கிட்டுச்சொல்ல இயலாத எண்ணற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகளில், ரசூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக்காட்டிய மிகச்சிறந்த ஐந்து அருட்கொடைகளைப்பற்றிய விளக்கம். வழங்குபவர்: அஷ்ஷைஹ். அலீ அக்பர் உமரீ, அக்ரபியா தஃவா நிலையம், அல்கோபார், சஊதி அரேபியா. நாள்: 06-05-2010 வியாழக்கிழமை இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகர், சஊதி அரேபியா.   [youtube id=yBo30YPABGU]

மேலும் காண

[கட்டுரை] : அண்ணலாருக்கு எதிராக அவதூறா?

பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.  டென்மார்க்கின் கார்ட்டூன், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, பிரான்சு நாட்டில் வெளி வந்த கார்ட்டூன் போன்றவைகள் நபிகளாரைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பரப்புகின்றன. நற்பண்புகளுக்கும், நேர்மைக்கும், புகழுக்கும், உயர்ந்த மரியாதைக்கும் சொந்தக்காரரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி ...

மேலும் காண

நஃபிலான தொழுகைகள் (வீடியோ)

நஃபிலான தொழுகைகள் எவை? அதற்குரிய ஆதாரங்கள், மற்றும் அவற்றை நிறைவேற்றும் முறை, அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை விளக்கும் தொடர் உரை. வழங்குபவர்: மௌலவி ஸமீம் ஸீலானி, அழைப்பாளர், ஜுபைல், சஊதி அரேபியா. இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப். ஆக்கம்: ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு  [youtube id=ZeGpcTj1rwU]

மேலும் காண