Breaking News
Home / வீடியோ (page 133)

வீடியோ

ரமழானில் இபாதத்கள் (V)

வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள்: 09-08-2012 வியாழக்கிழமை – இடம்: அல்ஹஸ்ஸா தஃவா நிலையம், அல்ஹஸ்ஸா, சவூதி அரேபியா

மேலும் காண

தொழுகையில் தடுக்கப்பட்டவைகள் (V)

நமது தொழுகை அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், அத்தொழுகை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி இருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் எவ்வித ஆதாரமும் இன்றி, நமது எண்ணப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் எவ்வித பலனுமில்லை. தொழுகையில் தடுக்கப்படவேண்டிய எண்ணற்ற விஷயங்களை இவ்வுரை நமக்கு அறிவுருத்துகிறது. வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு) – நாள்: 08-01-2010 வியாழக்கிழமை – இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி, ...

மேலும் காண

வீணாகும் காலங்கள் (v)

நமது வாழ்க்கையின் பெரும்பகுதியான காலங்கள் நாம் அறிந்தோ, அறியாமலோ, நிச்சயமாக வீணான காரியங்களில் கழிந்துவிடுகிறது. காலம் பொன் போன்றது என்ற பழமொழி கூட பொய்யானதுதான். ஏனெனில் பொன்னை இழந்துவிட்டால் மீண்டும் பெற்றுக்கொள்ள வழிகளுண்டு, ஆனால் கடந்துபோன காலத்தின் ஒருவிநாடியைக்கூட எவராலும் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய பெருமதிமிக்க காலத்தை நாம் எவ்வாறு வீணடித்துக்கொண்டிருக்கிறோம், இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வென்ன என்பதை இவ்வுரையிலே காணலாம். வழங்கியவர்: அஹ்மத் பாகவி. இஸ்லாமிய அழைப்பு ...

மேலும் காண

அழைப்புப்பணியில் பொறுமை (வீடியோ)

இஸ்லாமிய மார்க்கத்தின்பால் மக்களை அழைக்கக்கூடியவர்களின் சொல்லும், செயலும், பண்புகளும் அழைக்கப்படுபவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகள்தான் மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அழைப்புப்பணியில் ஈடுபடக்கூடிய ஒவ்வொருவரும் சோதனைகள் ஏற்படும்போது எந்த அளவிற்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை தெளிவான ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறார் மௌலவி. ஸமீன் நஜாஹி அவர்கள். வழங்கியவர்: மௌலவி. ஸமீன் நஜாஹி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் ...

மேலும் காண

குர்ஆன், ஹதீஸை அணுகும் முறை (v)

குர்ஆன் ஹதீஸை எப்படி விளங்கவேண்டும், உதாரணமாக ஹஜ், உம்ராவில் செய்யும் ஸஈ எனும் தொங்கோட்டம் பற்றிய விளக்கம், மற்றும் ஸஹாபாக்கள், தாபியீன்கள் எப்படி குர்ஆன் ஹதீஸை விளங்கினார்கள் என்பனபோன்ற எண்ணற்ற பல தகவல்களை இவ்வுரை தருகிறது வழங்கியவர்: மௌலவி, ஜமால் முஹம்மது மதனீ, அழைப்பாளர், யான்பு, சஊதி அரேபியா – நாள்: 12-04-2012 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித்.

மேலும் காண