Home / அறிவிப்புகள் (page 4)

அறிவிப்புகள்

ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – IDGC தம்மாம்

 

மேலும் காண

“வாழ்க்கையின் பயணம்” – இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி

மேலும் காண

ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி 05.10.2012

இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் – தமிழ் பிரிவு வழங்கும் ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி 05.10.2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம் நாள்: 05-10-2012 – வெள்ளிக்கிழமை நேரம்:காலை   9.30 முதல்  மாலை 5:00 வரை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு பகல் உணவு, குளிர் பானம், தேனீர் பெண்களுக்கு தனி இடம் போக்கு வரத்து ஏற்பாடு

மேலும் காண

மாதாந்திர பயான் நிகழ்ச்சி (0812)

நாள் 31-8-2012 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம் சிறப்புரை: மௌலவி. எம்.என். நூஹ் மஹ்ழரி அவர்கள் தலைப்பு: சமூக ஒற்றுமையும் சகோதரத்துவமும். கேம்ப்களுக்கு போக்குவரத்து வசதி,  பெண்களுக்கு தனி இடவசதி மற்றும் சிற்றுண்டியுடன் தேநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயானுக்குப்பிறகு சிறப்புப் பரிசுகளுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். தொடர்புக்கு: 0555 988 967 ...

மேலும் காண

ரமலான் முழு இரவு நிகழ்ச்சி

அல் ஜுபைல் தஃவா நிலைய சார்பாக SKS கேம்ப் பள்ளி வளாகத்தில் ரமலான் முழு இரவு நிகழ்ச்சி இடம்:SKS கேம்ப் பள்ளி வளாகத்தில் – அபு ஹத்ரியா ஜுபைல் II நாள் : 16-08-2012  ( 28.09.1433 ஹி) வியாழக்கிழமை இஷா தொழுகை மற்றும் இரவுதொழுகைக்கு பிறகு தொடங்கி சஹர் வரை நடைபெறும்  இலங்கை மற்றும் இந்திய அழைப்பாளர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துஈருலக நன்மையைப்பெற உங்களை ...

மேலும் காண