Home / கட்டுரை

கட்டுரை

[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13

அன்றைய சூஃபித்துவமும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தும் சூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும்போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் ” லாயிலாஹ இல்லல்லாஹ்” எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியும். இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதே அவர்கள் ” லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவுக்குக் ...

மேலும் காண

[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு

உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய‌ தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தனது ஆயுளின் பெரும்பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான். இருப்பினும் அதை முழுமையாக அவனால் அடைந்துகொள்ள முடிவதில்லை. அடைந்துகொண்டாலும் இங்ஙணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிம்மதியையோ, மகிழ்ச்சியையோ தருவதும் இல்லை. அதை அவன் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே மரணம் அவனை முந்திக்கொள்கிறது. இவன் தேடித்தேடி சேர்த்ததை இவனுக்குப்பின்னால் ...

மேலும் காண

[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்

பெரிய பத்ர் போர் – பத்ர் அல் குப்ரா ஹிஜ் 2, ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன் இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போல் கலந்து கொள்ளும்படி எவரையும் நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து ...

மேலும் காண

[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை என்றால் ஹதீஸ் ஆகும். குர்ஆனும் ஹதீஸும்தான் நமது வழிகாட்டிகள் என்பதை உலக மக்கள் ஏற்று அமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த அமலாக இருப்பினும், அது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்ததாக இருக்க வேண்டும். நாமாக அமல்களைச் செய்யக் கூடிய நிலையை ...

மேலும் காண

[கட்டுரை]: நோன்பின் நிய்யத்து

நிய்யத் என்று சொல்லும்போது உள்ளத்தால் எண்ணிக் கொள்வதாகும். ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அமலையும் செய்துவிட்டு, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். இதனால்தான் அல்லாஹ்வும் குர்ஆனில் “அந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று சுட்டிக்காட்டுகிறான். இதன்படி நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறு எந்த அமலுக்கும் வாயால் நிய்யத்தை சப்தமாக மொழியவில்லை. உள்ளத்தால் நினைத்துக் ...

மேலும் காண