Home / கட்டுரை (page 10)

கட்டுரை

அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாவின் பார்வையில் ஸஹாபாக்கள்

நபியவர்கள் இந்த இஸ்லாம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை என்று ஏற்றார்களோ அன்று முதல் அவரது மரணம் வரை அவருடன் துணை நின்று அவரது மரணத்தின் பின்னால் அந்த இஸ்லாத்தை உரிய முறையில் பின்வரும் தலை முறைக்கு எத்திவைத்து இறைதிருப்தியைப்பெற்றுக் கொண்ட ஒரு சமுதாயமே நபித்தோழர்கள்.அவர்கள் பற்றி அறிந்து கொள்வது,அவர்களை இஸ்லாம்சொல்லும் வடிவில் நம்புவது அகீதாவின் ஒரு பகுதியாகும்.ஆனாலும் எம்மில் அதிகமானோர் இவ்விடயத்தில் போதிய தெளிவில்லாமலிருப்பதை காணமுடிகிறது.ஒரு சாரார்; நபித்தோழர்களை ...

மேலும் காண

மர்யமிடம் நன்மாராயம் கூறியது மலக்கா? மலக்குகளா? (கட்டுரை)

திருக்குர்ஆனில் முரண்பாடா ? ஈசா (அலை) அவர்களின் பிறப்பு குறித்து மர்யமிடத்தில் நன்மாராயங் கூறியது மலக்குகள் என்று பன்மையாக குர்ஆனின் 3:45 வசனம் கூறுகிறது. ஆனால், ஒரு மலக்கு மட்டுமே கூறியதாக குர்ஆனில் 19:17-21ம் வசனங்கள் கூறுகின்றது. இது தெளிவான முரண்பாடு அல்லவா? இங்கே முரண்படுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்ப்போம். அல்குர்ஆன் 3:45: மலக்குகள் கூறினார்கள்; ”மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு ...

மேலும் காண

முஹம்மத் – யார் இவர்?

நேர்மை :  இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருந்து ஒரு துண்டு பேரிச்சம்பழத்தை தனது பேரன் வாயில் போட, இறைத்தூதரோ பதறிப்போய், வாயிலிருந்த பேரிச்சம்பழத்தை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல என்று கூறினார்கள். கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்? ...

மேலும் காண

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ‘உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்’ என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் ...

மேலும் காண

கூட்டுத் துஆவின் விபரீதங்கள்

– மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி ஐவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும். இந்த சுன்னத்தான வழிமுறைக்கு மாற்றமாகவே தொழுகைக்குப்பின் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு ஐந்து மாதிரியான அமைப்பில் துஆக்களை ...

மேலும் காண