Home / கட்டுரை (page 3)

கட்டுரை

[தொடர்: 6-100] அல்லாஹ் அல்லாதவரைக் கொண்டு சத்தியம் செய்தல்

உங்களின் தந்தையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடுக்கிறான். எனவே யாரேனும் சத்தியம் செய்வதாயிருந்தால் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அறிவிப்பவர்:-  இப்னு உமர் (ரழி) புஹாரி-6646, முஸ்லிம் ) அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- புரைதா (ரழி)  நூல்: அபூதாவுத் ...

மேலும் காண

[கட்டுரை] “ஸுன்னா” பற்றிய தெளிவை பெறுவது எப்படி?

டாக்டர். யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar) தலைவர் – தாருல் ஹதீஸ் பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா அட்டவணை – உள்ளடக்கம் 1. ஸுன்னா என்றால் என்ன? 2. ஃபுகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம். 3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும் 4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன? 5. மத்ஹப்கள் என்றால் என்ன? 6. நான்கு மத்ஹபுகளில் ...

மேலும் காண

[தொடர்:01] பிறப்பு – வாலிபம் – திருமணம்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் இவர்களது இயற்பெயர் “முஹம்மது” என்பதாகும். இவர்களின் தந்தையின் பெயர் “அப்துல் வஹ்ஹாப்” என்பதாகும். ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு (கி.பி. 1703) சவூதி அரேபியாவின் இன்றைய தலைநகரான ரியாத் நகருக்கு வடபகுதியில் உள்ள “உயைனா” என்ற ஊரில் பிறந்தார்கள். இவரது தந்தை மார்க்க கல்வியில் வல்லுனராக இருந்தார்கள். எனவே இமாம் முஹம்மது அவர்கள் தனது சொந்த ஊரிலேயே வாழ்ந்து தனது தந்தையிடமே ஆரம்பக்கல்வி ...

மேலும் காண

மொழிபெயர்த்தவரின் உரை

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வஹ்ஹாபிய்யா என்ற பெயரை செவியுறும்போது மக்கள் சிந்தனையில் சில வினாக்கள் எழுகின்றன. வஹ்ஹாபிய்யா பிரச்சாரத்தின் உண்மை என்ன ? இப்பிரச்சாரத்தின் குறிக்கோளும், இதன் நோக்கமும் என்ன? இப்பிரச்சாரத்தை உருவாக்கியவர் யார்? இப்பிரச்சாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் என்ன? இத்தகைய வினாக்களுக்கு விடை கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இப்புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் காண

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் [வரலாற்றுத்தொடர்]

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாற்றை நூல் வடிவில், வளைகுடா கத்தார் அமீரகத்தின் அரசாங்க நீதிபதி ஷேஹ் அஹமது பின் ஹஜர் அவர்கள் அரபு மொழியில் தொகுத்து ஹிஜ்ரி 1393ல், ஷேஹ் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களது முகவுரையோடு மதீனா முனவ்வரா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் வெளியிட்டார்கள். இந்நூலை நமது தமிழுலகம் படித்து பயன்பெறும் வகையில் ஷேஹ் கமாலுத்தீன் மதனீ அவர்கள் தமிழ் ...

மேலும் காண