Home / கட்டுரை (page 4)

கட்டுரை

[தொடர்: 7-100] சகுனம் பார்ப்பது

தொற்று நோய், சகுனம் பார்ப்பது (இஸ்லாத்தில்) இல்லாதது, எனினும் நல்ல சகுனம் எனக்கு விருப்பமானது. அதுவோ அழகிய வார்த்தையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- அனஸ் (ரழி) நூல்: புஹாரி-5756, முஸ்லிம், திர்மிதி-1664 ) சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் ( அறிவிப்பவர்:- இப்னு ம|ஸ்ஊத் (ரலி) நூல்:அபூதாவுத் ) பயன்கள் சகுனம் பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அது பறவைகள் அல்லது மற்றவற்றைக் கொண்டு சகுனம் பார்த்து ...

மேலும் காண

[தொடர்: 6-100] அல்லாஹ் அல்லாதவரைக் கொண்டு சத்தியம் செய்தல்

உங்களின் தந்தையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடுக்கிறான். எனவே யாரேனும் சத்தியம் செய்வதாயிருந்தால் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அறிவிப்பவர்:-  இப்னு உமர் (ரழி) புஹாரி-6646, முஸ்லிம் ) அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- புரைதா (ரழி)  நூல்: அபூதாவுத் ...

மேலும் காண

[கட்டுரை] “ஸுன்னா” பற்றிய தெளிவை பெறுவது எப்படி?

டாக்டர். யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar) தலைவர் – தாருல் ஹதீஸ் பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா அட்டவணை – உள்ளடக்கம் 1. ஸுன்னா என்றால் என்ன? 2. ஃபுகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம். 3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும் 4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன? 5. மத்ஹப்கள் என்றால் என்ன? 6. நான்கு மத்ஹபுகளில் ...

மேலும் காண

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 12

ஸூஃபித்துவமும் – தப்லீக் ஜமாஅத்தும் … ஸூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் — லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்து விட முடியும்.. இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லையென்பதே அவர்கள் கலிமாவுக்குக் கொடுக்கும் அர்த்தமாக உள்ளது என ...

மேலும் காண

[தொடர்: 5-100] ஓதிப்பார்த்தல்

குர்ஆன் அல்லாதவற்றைக் கொண்டு ஓதிப்பார்ப்பது, தாயத்துகள் அணிவது, தலையணை மந்திரம் ஆகியவை ஷிர்க்காகும். ( அறிவிப்பவர்:- இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: அஹ்மத், அபூதாவுத் ) விஷகடிகளுக்கு ஓதிப்பார்க்க நபி(ஸல்) அனுமதித்துள்ளனர். ( அறிவிப்பவர்: -ஆயிஷா (ரழி) நூல்: புகாரி-5741, முஸ்லீம் ) நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது

மேலும் காண