Home / சூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் (page 3)

சூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 2

(தொடர்-2) இஸ்லாத்தில் மெஞ்ஞானமா ? நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். நபியவர்களுக்கு மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆனை அருளினான் . நபியவர்களும் உலக மக்கள் அனைவருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தேவையான தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள் . அவர்களது வழிமுறையினை நாம் ‘ஸூன்னா’ என்று அழைக்கின்றோம் .

மேலும் காண

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 1

முன்னுரை புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.  சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் , குடும்பத்தவர்கள், அவர்களின் வழி நடந்தோர் அனைவர்மீதும் உண்டாகட்டுமாக . ஆமீன் தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்குமுன் இதன் ...

மேலும் காண