Home / கேள்வி – பதில் (page 3)

கேள்வி – பதில்

[ கேள்வி-பதில்] மயில் கறி சாப்பிடலாமா ?

மயில் கறி சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எவ்வித தடையும் இல்லை. குர்ஆனோ ஹதீஸோ இதை தடுக்கவில்லை. பொதுவாக ரஸூல் (ஸல்) அவர்கள் ” பிடித்து, கீறி, கொத்தித் திண்ணக் கூடியவைகள், வேட்டைப்பல் உள்ளவைகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தடுத்தார்கள் “ என்று ஹதீஸில் உள்ளது. இந்த ஹதீஸுக்குள்ளும் மயில் அடங்காது. எனவே, தாராளமாக மயில் கறி சாப்பிடலாம். மார்க்கம் இதை அனுமதிக்கிறது. அதேநேரம், சில நாடுகளில் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டு, மயிலை ...

மேலும் காண

[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன ?

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி, ஆமீன் கூறி முடித்த பின்பு திருக்குரானின் நீண்ட அல்லது ஒரு சிறு அத்தியாயத்தை ஓதுவார்கள். ஓதி முடித்த பின்பு மூச்சு விடும் அளவிற்கு அமைதியாக இருந்துவிட்டு தொழுகையின் ஆரம்ப தக்பீருக்கு கைகளை உயர்த்தியது போன்று இரு கைகளையும் உயர்த்தி “அல்லாஹு அக்பர் ” என்று (தக்பீர்) கூறி ருகூஃஉ செய்வார்கள் [ அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) – ...

மேலும் காண

[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன ?

ஒழுச் செய்வதற்கான தண்ணீரின் தன்மை பற்றிய சட்டங்கள் யாதெனில், மழை நீர் உங்களை அதைக்கொண்டு தூய்மை படுத்துவதற்காகவே, (அல்லாஹ்வாகிய) அவன் வானத்திலிருந்து உங்கள்மீது மழையை இறக்கிவைத்தான். [ அல் அன்ஃபால் : 11 ] மனிதர்களே! அல்லாஹ்வாகிய நாம்தான் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கி வைக்கிறோம் [ அல் ஃபுர்கான் : 48 ] மேற்கூறிய இரண்டு குர் ஆன் வசனங்களும் மழை நீர் தூய்மையானது. அதன்மூலம் நம்மைத் தூய்மைப்படுத்திக் ...

மேலும் காண

[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா ?

வேலையாட்களுக்கு சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா ? ‘மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்!’ என்று அல்லாஹ் கூறினான்.’ என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: [ அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி) ...

மேலும் காண

காதியானிகளோடு நமது தொடர்பை எவ்வாறு நிர்வகிப்பது ? (v)

வழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 31 மே 2018 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா.

மேலும் காண