Home / வரலாறு (page 3)

வரலாறு

அபூதர் அல் கிஃபாரி (ரழி) வாழ்க்கையும் படிப்பினையும் (வீடியோ)

 [youtube id=Gh0yE0vLVFo]  

மேலும் காண

அன்னை ஆயிஷா (ரழி) வரலாறு (v)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஹம்மது மன்சூர் மதனீ, இஸ்லாமிய கலாச்சார மையம் (ICC), தம்மாம், சஊதி அரேபியா – நாள்: அக்டோபர் 12, 2012 வெள்ளிக்கிழமை – இடம்: ராயல் கமிஷன் பீச் கேம்ப், ஜுபைல், சஊதி அரேபியா. [youtube id=X8iV_toirZE]

மேலும் காண

அபூதர் (ரழி) அவர்களின் வாழ்வினிலே.. (v)

மக்காவுக்கு வெளியில் ஹிஜாஸ் என்ற மாகாணத்தில் வாழ்ந்துவந்த கிஃப்பார், அஸ்லம் கோத்திரங்களில், கிஃப்பார் எனும் கோத்திரத்தைச்சார்ந்த ஜுன்துப் பின் ஜுனைதா என அறியப்படுகின்ற, அபூதர் (ரழி) அவர்களின் வாழ்க்கைச் செய்திகளில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினையை இவ்வுரை விளக்குகின்றது வழங்கியவர்: கோவை அய்யூப் அவர்கள், அழைப்பாளர், தமிழகம் – இடம்: ஜி.ஸி.டி. கேம்ப், துறைமுகம், ஜித்தா, சஊதி அரேபியா – நாள் 15-04-2011 வெள்ளிக்கிழமை  [youtube id=_L0HS0m7wFo]

மேலும் காண

முஆத் இப்னு ஜபல் (ரழி) (v)

நபி (ஸல்) அவர்கள் உறுவாக்கிய முன்மாதிரி மிக்க சமூகத்தின் ஒரு முத்து – வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் – இடம்: அல்கோபார் தஃவா நிலையம்  [youtube id=qu_Y9Fhz3dA]

மேலும் காண