Home / அகீதா 200 கேள்விகள் (page 2)

அகீதா 200 கேள்விகள்

[கேள்வி-26/200]: “நேசித்தல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்; أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّـهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّـهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّـهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّـهُ وَاسِعٌ عَلِيمٌ ﴿ سورة المائدة ٥٤ ﴾ முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் ...

மேலும் காண

[கேள்வி-25/200]: “உண்மைப்படுத்துதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்; الم ﴿١﴾ أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ ﴿٢﴾ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّـهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ ﴿٣﴾ سورة العنكبوت அலிஃப், லாம்,மீம். (1) “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா”? (2)  நிச்சயமாக அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை ...

மேலும் காண

[கேள்வி-24/200]: “உளத்தூய்மை”என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்; أَلَا لِلَّـهِ الدِّينُ الْخَالِصُ ۚ ﴿ سورة الزمر-٣﴾ அறிந்துகொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது (அஸ்ஸுமர் – 3) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّـهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿ سورة الزمر-٢﴾ நபியே ! நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு (அந்தரங்க சுத்தி) உளத்தூய்மைய ...

மேலும் காண

[கேள்வி-23/200]: “ஏற்றுக்கொள்ளுதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதோர் விடயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்; احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ﴿٢٢﴾ مِن دُونِ اللَّـهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ ﴿سورة الصافات ٢٢-٢٣﴾ “அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள். (22) “அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். ( அஸ்-ஸாஃப்பாத் – 22-23 ) إِنَّهُمْ كَانُوا ...

மேலும் காண

[கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்: وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّـهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّـهِ عَاقِبَةُ الْأُمُورِ ﴿ سورة لقمان ٢٢ ﴾ எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. ( ஸூரா லுக்மான் 22)

மேலும் காண