Home / அகீதா 200 கேள்விகள் (page 4)

அகீதா 200 கேள்விகள்

[கேள்வி-16/200]: ” லா இலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ” என்ற‌ இரு சாட்சியங்களுக்கும் (இஸ்லாம்) மார்க்கத்திலுள்ள அந்தஸ்து யாது ?

இவ்விரண்டின் ஊடாக மட்டுமே ஒரு அடியான் இஸ்லாம் மார்க்கத்தில் நுழைய முடியும்.​​​ அல்லாஹ் கூறுகின்றான்; إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ  … ﴿ النور ٦٢ ﴾ உண்மையான விசுவாசிகளெல்லாம் “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங் கொண்டார்களே அத்தகையோர்தாம்” … ( அன்நூர் 62 )

மேலும் காண

[கேள்வி-15/200]: அதை விளக்கும் போது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளைக்கொண்டு அடைமொழி வழங்குவதற்கான ஆதாரம் யாது?

ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடத்தில் (இஸ்லாம்) மார்க்கத்தைப் பற்றி வினவிய நபிமொழியில் வந்துள்ள. ”இஸ்லாம் என்றால் வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் எனச்சாட்சி கூறுவதும், தொழுகையை நீ உறிய நேரத்தில் தொழுவதும், ஜகாத்தை கொடுப்பதும், ரமழான் மாத்ததில் நோன்பு நோற்பதும், வசதியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும்” என்ற நபியவர்களின் கூற்றும், மேலும் “இஸ்லாம் (மார்க்கம்) ஐந்து (தூண்கள்) மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது” ...

மேலும் காண

[கேள்வி-14/200]: அது பொதுவாகக் கூறப்படும் போது முழு மார்க்கத்தையும் உள்ளடக்கும் என்பதற்கான ஆதாரம் யாது?

அல்லாஹ் கூறுகின்றான்; إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ ﴿ آل عمران ١٩ ﴾ நிச்சியமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்… (ஆலு இம்ரான் 19 ) நபி (ஸல்) கூறினார்கள்:

மேலும் காண

[கேள்வி-13/200]: இஸ்லாம் என்றால் என்ன?

அல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுதல், இணைவைக்காதிருத்தல். وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۗ وَاتَّخَذَ اللَّـهُ إِبْرَاهِيمَ خَلِيلًا  ﴿ النساء  ١٢٥ ﴾ அல்லாஹ் கூறுகின்றான்: எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்தவராக இருந்து,  (அசத்தியத்திலிருந்து நீங்கி) இப்ராஹீமுடைய சத்திய மார்க்கத்தையும் ...

மேலும் காண

[கேள்வி-12/200]: இஸ்லாம் மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை?

மூன்று படித்தரங்களாகும். அவையாவன: • இறைநம்பிக்கை (ஈமான்) • அடிபணிதல் (இஸ்லாம்) • அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான்) என்பனவாகும். எனினும் இவை ஒவ்வொன்றும் தனியாக கூறப்படும்போது முழு மார்க்கத்தையுமே குறிக்கும்.

மேலும் காண