Home / அகீதா 200 கேள்விகள் (page 5)

அகீதா 200 கேள்விகள்

[கேள்வி-11/200]: அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கம் யாது?

அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால் சாய்ந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ …… ﴿ سورة آل عمران ١٩ ﴾

மேலும் காண

[கேள்வி-10/200]: தூய எண்ணம் என்றால் என்ன?

அடியானின் உள்ரங்கமான மற்றும் வெளிப்படையான​ சொற்கள் செயல்கள்  அனைத்தும் அல்லாஹ்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்; وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّـهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ ﴿ سورة البينة ٥ ﴾

மேலும் காண

[கேள்வி-7/200]: அல்லாஹ் திருப்தி கொள்பவற்றை அடியார்கள் எப்படி அறிந்தார்கள்?

அல்லாஹ் தூதர்களை அனுப்பியதன் மூலமும், அவனது விருப்பு வெறுப்புக்களை விளக்கி வேதங்களை இறக்கியதனாலும் அடியார்கள் அதை அறிந்து கொண்டார்கள். இதனால் அவர்களுக்கெதிரான ஆதாரம் நிலைப்பெற்று அல்லாஹ்வின் எல்லையற்ற ஞானமும் தெளிவாகியது. رُّسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّـهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ۚ وَكَانَ اللَّـهُ عَزِيزًا حَكِيمًا ﴿سورة النساء ١٦٥﴾ அல்லாஹ் கூறுகின்றான் (அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, ...

மேலும் காண

[கேள்வி-8/200]: இபாதத்(வணக்கத்)தின் நிபந்தனைகள் எத்தனை?

மூன்று அவையாவன: உண்மையான ஈமானிய‌ உறுதி. இது வணக்கம் உண்டாவதற்கான நிபந்தனை. தூய எண்ணம் (இஹ்லாஸ்) அவ்வணக்கம் அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கத்துக்கு (நபி வழிக்கு) உடன்படல் இம்மூன்றும் வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.

மேலும் காண

[கேள்வி-9/200]: உண்மையான ஈமானிய‌ மனஉறுதி என்றால் என்ன?

அலட்சியம் சோம்பல் போன்றவைகளைக் கழைந்து தனது பேச்சை செயலுடன் உண்மைப்படுத்த முயற்சித்தல். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّـهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ ﴿ سورة الصف ٣﴾ அல்லாஹ் கூறுகிறான்; (விசுவாசம் கொண்டோரே நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்? நீங்கள் செய்யாததை (பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரிதாகி விட்டது. (அஸ்ஸஃப் ...

மேலும் காண