Home / முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்

முஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் பதிவு செய்த முதல் புத்தகம் (1979) – ஆசிரியர்: அஷ்ஷைஹ் அஹமது பின் ஹஜர் (ரஹ்) அவர்கள், கத்தார் அரசின் தலைமை நீதிபதி – தமிழாக்கம் : அஷ்ஷைஹ்: கமாலுத்தீன் மதனீ, நாகர்கோவில், தமிழகம், இந்தியா. முஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு – புத்தகம் மின்னனுநுலை பதிவிறக்கம் செய்ய

மேலும் காண

[தொடர்:04] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

நஜ்து மாகாணதின் அரசியல் நிலை “இருபதாம் நூற்றாண்டில் அரபியர்கள்” என்ற புத்தகத்தில் காணப்படுவது போன்று மக்கள் மத்தியில் தெய்வீகச் சட்டம் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் தலைவர்களின் மனோஇச்சைக்கிணங்க இயற்றப்படுவதே சட்டமாக இருந்தது. நீதி என்பதே காணப்படவில்லை, நஜ்து மாகாணம் பல ஊர்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஊரையும் ஒரு தலைவன் ஆட்சி செய்து வந்தான். ஒர் ஊருக்கும் மற்ற ஊருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. இத்தலைவர்களில் முக்கியமானவர் “அஹ்சா” என்ற ஊரில் “பனூ ...

மேலும் காண

[தொடர்:03] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

பஸராவில் இமாம் முஹம்மதின் ஆசிரியர்கள்: மதீனாவிலிருந்து ந‌ஜ்து மாகாணம் சென்று, அங்கு சில காலம் தங்கி மார்க்க மேதைகள் பலரிடம் கல்வி பயின்றார்கள். இவர்களில் “முஹம்மது மஜ்மூயி” என்பார் குறிப்பிடத்தக்கவராவார்கள். இமாம் முஹம்மத் பஸராவில் இருக்கும் காலத்தில் இலக்கணம், மொழி, ஹதீஸ் போன்ற கலைகளை அதிகம் பயின்று சில புத்தகங்களும் எழுதினார்கள். இஸ்லாத்தில் பித்அத் என்னும் புதுமையாகத் தோன்றியவற்றையும், அனாச்சாரங்களையும், சமாதி வழிபாட்டையும், இவ்வாறான இஸ்லாத்திற்கு முரணானவற்றையும் ஒழிப்பதிலேயே தம் ...

மேலும் காண

[தொடர்:02] கல்வி மற்றும் அறிவு தேடலுக்கான பயணங்கள்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தம் தந்தையிடம் ஹன்பலி மத்ஹபின் ஃபிக்ஹையும், குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களையும் கற்றார்கள். இவர்கள் சிறிய வயதிலிருந்தே திருக்குர் ஆன், ஹதீஸ் விளக்கங்களையும், இஸ்லாத்தின் கொள்கைகளையும் அறிவதில் மிக ஆர்வமுடையவராக இருந்தார்கள். இப்னு தைமிய்யா, இப்னு கையூம் போன்ற மேதைகள் எழுதிய புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அதிகமாக படித்துவந்தார்கள். அதனைத் தொடர்ந்து புனித மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றிய பின் ...

மேலும் காண

[தொடர்:01] பிறப்பு – வாலிபம் – திருமணம்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் இவர்களது இயற்பெயர் “முஹம்மது” என்பதாகும். இவர்களின் தந்தையின் பெயர் “அப்துல் வஹ்ஹாப்” என்பதாகும். ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு (கி.பி. 1703) சவூதி அரேபியாவின் இன்றைய தலைநகரான ரியாத் நகருக்கு வடபகுதியில் உள்ள “உயைனா” என்ற ஊரில் பிறந்தார்கள். இவரது தந்தை மார்க்க கல்வியில் வல்லுனராக இருந்தார்கள். எனவே இமாம் முஹம்மது அவர்கள் தனது சொந்த ஊரிலேயே வாழ்ந்து தனது தந்தையிடமே ஆரம்பக்கல்வி ...

மேலும் காண