Home / முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (page 2)

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்

[ தொடர் : 01 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறப்பு – வாலிபம் – திருமணம்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் இவர்களது இயற்பெயர் “முஹம்மது” என்பதாகும். இவர்களின் தந்தையின் பெயர் “அப்துல் வஹ்ஹாப்” என்பதாகும். ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு (கி.பி. 1703) சவூதி அரேபியாவின் இன்றைய தலைநகரான ரியாத் நகருக்கு வடபகுதியில் உள்ள “உயைனா” என்ற ஊரில் பிறந்தார்கள். இவரது தந்தை மார்க்க கல்வியில் வல்லுனராக இருந்தார்கள். எனவே இமாம் முஹம்மது அவர்கள் தனது சொந்த ஊரிலேயே வாழ்ந்து தனது தந்தையிடமே ஆரம்பக்கல்வி ...

மேலும் காண

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மொழிபெயர்த்தவரின் உரை

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வஹ்ஹாபிய்யா என்ற பெயரை செவியுறும்போது மக்கள் சிந்தனையில் சில வினாக்கள் எழுகின்றன. வஹ்ஹாபிய்யா பிரச்சாரத்தின் உண்மை என்ன ? இப்பிரச்சாரத்தின் குறிக்கோளும், இதன் நோக்கமும் என்ன? இப்பிரச்சாரத்தை உருவாக்கியவர் யார்? இப்பிரச்சாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் என்ன? இத்தகைய வினாக்களுக்கு விடை கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இப்புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் காண

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் [ வரலாற்றுத்தொடர் ]

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாற்றை நூல் வடிவில், வளைகுடா கத்தார் அமீரகத்தின் அரசாங்க நீதிபதி ஷேஹ் அஹமது பின் ஹஜர் அவர்கள் அரபு மொழியில் தொகுத்து ஹிஜ்ரி 1393ல், ஷேஹ் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களது முகவுரையோடு மதீனா முனவ்வரா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் வெளியிட்டார்கள். இந்நூலை நமது தமிழுலகம் படித்து பயன்பெறும் வகையில் ஷேஹ் கமாலுத்தீன் மதனீ அவர்கள் தமிழ் ...

மேலும் காண