Home / நூல்கள் (page 3)

நூல்கள்

[தொடர்-01] இமாம் ஷாஃபியீ (ரஹ்) அகீதா வகுப்பு – நூல் அறிமுகம்

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு 1 நூல் அறிமுகம் ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 02 அக்டோபர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா Click to Download ஆடியோ: இமாம் ...

மேலும் காண

நபி வழியில் நம் ஹஜ் – நூல் PDF

”ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை ” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்ஷா அல்லாஹ் அத்தகைய பாக்கியவான்களாக நீங்களும் ஆகப்போகின்றவர்கள். ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகளை பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்விற்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாததினால் இன்று பல ஹாஜிகள் ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜை சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளைளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. Click ...

மேலும் காண

[தொடர்: 10-100] ஜமாஅத் தொழுகை

சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப் பாரமான தொழுகை இஷாவும் ஃப்ஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்துகொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். “ தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டு பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விறகுக்கட்டைகளைச் சேகரிக்கும்படி செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயிட்டுக்கொளுத்த நான் நினைத்தேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்;- அபூஹுரைரா (ரழி) நூல்: ...

மேலும் காண

[தொடர்: 9-100] துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

“ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) பாங்கு இகாமத்திற்கிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது நபிமொழி (அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்:  திர்மிதி) “இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்படமாட்டாது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிக குறைவு. அவை பாங்கின் போதும், சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும்” என்பது ...

மேலும் காண

[தொடர்: 8-100] அல்லாஹ்வின் மீது தவக்குல்-நம்பிக்கை வைத்தல்

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّـهِ فَهُوَ حَسْبُهُ ۚ ﴿ الطلاق ٣﴾ யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்.(65: 3) اللَّـهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى اللَّـهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿ التغابن ١٣﴾ அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திர்க்குரிய இறைவன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை வைக்கட்டும். (64:13) மறுமை நாளின் காட்சிகளில் பல ...

மேலும் காண