Home / வீடியோ / ஹஜ்ஜை முடித்து தாயகம் திரும்புவோரே (வீடியோ)

ஹஜ்ஜை முடித்து தாயகம் திரும்புவோரே (வீடியோ)

உலகிலுள்ள கோடிக்கான முஸ்லிம்கள் அனைவருக்குமே மறுக்க முடியாக ஓரே ஆசை ‘மரணிப்பதற்கு முன்பாக வாழ்வின் ஒருமுறையேனும் இறைவனின் முதல் ஆலயமான கஃபாவை தரிசித்து ஹஜ்-உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட மாட்டோமா? ” என்ற தீராத தாகத்தில் இருக்கும் நிலையில், அந்த நற்பாக்கியத்தை பெற்றவர்களாக  நாம் இறையருளால் ஹஜ்ஜை நிறைவேற்றி நலமுடன் நம் இருப்பிடங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் இனிவரும் காலங்களில் நமது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கு இன்ஷா அல்லாஹ் இவ்வுரை பயனளிக்கக் கூடியதாக உள்ளது

வழங்கியவர்: ஷேஹ் ரஹ்மத்துல்லா இம்தாதி, அழைப்பாளர், அல்கோபார் அழைப்பு மையம், சஊதி அரேபியா

இடம்: மக்கா, சஊதி அரேபியா.

நாள்: 10-01-2008 வியாழன் இரவு

[youtube id=cdRhM1L-dLo]

About ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Check Also

உன்னை நான் சந்தித்தேன்

அன்பார்ந்தவர்களே ! தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *