Home / ஆடியோ / நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள் (v)

நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள் (v)

ஒரு ஸஹாபி அண்ணலாரிடம் ” யா ரசூலுல்லாஹ்! என்னிடம் சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு துரோகம் செய்கிறார்கள், என்னை பொய்ப்படுத்துகிறார்கள், நான் எதையாவது செய்தால் எனக்கு மாறு செய்கிறார்கள். அதனால் நான் ஆத்திரத்தில் அவர்களை அடித்துவிடுகிறேன். திட்டிவிடுகிறேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” உனது அடிமைகளை நீர் அடிப்பதும், திட்டுவதும் அவர்கள் செய்த துரோகத்திற்கு அதிகமாக இருக்குமானால், அதற்காகவும் நாளை மறுமையில் உமக்கு நரகத்தில் தண்டனை உண்டு” என்று சொன்னார்கள். இதைகேட்ட அந்த நபித்தோழர் கண்ணீர் வடித்தவராக, ” அல்லாஹ்வின் தூதரே! நான் எனது அடிமைகளுக்கு விடுதலை அளித்துவிட்டேன். இவர்களை அடிமைகளாக வைத்திருப்பதை விட நான் நரக நெருப்பிற்கு பயப்படுகிறேன்.. இதற்கு நீங்கள் சாட்சி ” என்று சொல்லி, தனது அடிமைகளை விடுதலை செய்துவிட்டு ……. (தொடர்க…)

ரமழான் முழு இரவு நிகழ்ச்சி – அஷ்ஷைஹ் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்கோபார், சவூதி அரேபியா – நாள்: 25 ஜூலை 2013 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.

ஆடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்

Click to Download ஆடியோ: நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்.mp3

About ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Check Also

நபிகளார் கற்றுத்தந்த “இஸ்திஹாரா” துஆ (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *