Home / அகீதா 200 கேள்விகள் / [கேள்வி-13/200]: இஸ்லாம் என்றால் என்ன?

[கேள்வி-13/200]: இஸ்லாம் என்றால் என்ன?

அல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுதல், இணைவைக்காதிருத்தல்.

وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۗ وَاتَّخَذَ اللَّـهُ إِبْرَاهِيمَ خَلِيلًا  ﴿ النساء  ١٢٥ ﴾

அல்லாஹ் கூறுகின்றான்: எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்தவராக இருந்து,  (அசத்தியத்திலிருந்து நீங்கி) இப்ராஹீமுடைய சத்திய மார்க்கத்தையும் பின்பற்றுகின்றாறோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? ( அன்னிஸா-125)

About நிர்வாகி

Check Also

[கேள்வி-18/200]: “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறுயாருமில்லை” என்ற சாட்சியத்தின் கருத்து யாது ?

அல்லாஹ் அல்லாத‌ ஏனைய படைப்பினங்களுக்கு வணக்கம் செலுத்துவதை மறுத்தலும், எவ்வகையிலும் இணை கற்பிக்க இயலாத அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வணக்கமும்-வழிப்படுதலும் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *