Home / அகீதா 200 கேள்விகள் / [கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை?

[கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّـهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّـهِ عَاقِبَةُ الْأُمُورِ ﴿ سورة لقمان ٢٢

எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. ( ஸூரா லுக்மான் 22)

About நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *