Home / எழுத்தாக்கம் / [கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன ?

[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன ?

சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்’ ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ‏”‏‏.‏ قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ فُسَاءٌ أَوْ ضُرَاطٌ‏.‏‏.‏ ( صحيح البخاري ). ي

Narrated Abu Huraira:

Allah’s Messenger (ﷺ) said, “The prayer of a person who does Hadath (passes urine, stool or wind) is not accepted till he performs the ablution.” A person from Hadaramout asked Abu Huraira, “What is ‘Hadath’?” Abu Huraira replied, ” ‘Hadath’ means the passing of wind.”

ஹதீஸ் விளக்கம் : சிறு தொடக்கு என்பது யாதெனில், ஒருவரது உடலின் முன்பின் துவாரங்களிலிருந்து (மலம், சிறு நீர், காற்று ) ஏதேனும் ஒன்று வெளிப்பட்டால் அது “சிறு தொடக்கு” நிலை எனப்படும். சிறுதொடக்கு ஏற்பட்டால் ஒழு முறிந்துவிடும். ஒழு செய்துவிட்டால் சிறுதொடக்கு நீங்கிவிடும்.

About நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *