ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டால் அவருக்கு உடனடியாக இஸ்லாத்தின் அனைத்து கடமைகளும் கட்டாயமாகிவிடும். இதில் தொழுகை என்பது அவர் பின்பற்ற வேண்டிய முதல் கடமையாகும். தொழுகையை விடுவதற்கு வாழ்வின் எந்த நிலையிலும் அனுமதியில்லை. எனவே தொழுகையைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இதை கருத்தில்கொண்டு புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் – சிறுமியர்கள் தொழுகையை எளிதாக விளங்குவதற்காக ஆசிரியர் அஸ்ஹர் யூசுப் ஸீலானி அவர்களால் தொகுக்கப்பட்டது.
இதனை தேவையுள்ளவர்களுக்கு Forward செய்யவும்
Courtesy : islamkalvi