[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இகமாத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் சொல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரகமாச் சொல்லாதீர்கள். உங்களளுக்குக் கிடைத்த ரக்அத்துகளை [ஜமாஆத்துடன்] தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்”. நூல்:புகாரி [636] , முஸ்லிம், திர்மிதி [326] நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும் “உங்களுக்கு என்ன ...

மேலும் காண

அமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]

மேலும் காண

[தொடர்: 11-100] ஜமாஅத் தொழுகையின் சிறப்பு

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடைவீதியில் தொழுவதை விடவும் இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். இது ஏனென்றால் ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். ...

மேலும் காண

பாவங்கள் செய்யாதோர் யார் ? (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி அப்பாஸ் அலீ , இஸ்லாமிய அழைப்பாளர், ஹிதாயா தஃவா நிலையம், அல்கோபார், சவூதி அரேபியா – நாள்: 08-12- 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: பாவங்கள் செய்யாதோர் யார்.mp3

மேலும் காண

இஸ்லாத்தின் பார்வையில் கவிதையும் பாடலும் (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 07 டிசம்பர் 2017 வியாழக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: இஸ்லாத்தின் பார்வையில் கவிதையும் பாடலும்.mp3

மேலும் காண