தொழுகையை விட்டவனின் நிலை

இம்தாதி அவர்களின் இவ்வுரையைக்கேட்டு, உள்ளத்தில் பதியவைத்து அதன்படி தொழுகையை நிலைநாட்டுவதற்கு இறைவன் நம் அனைவருக்கும் உதவி செய்யவானக! வழங்கியவர்: ஷேஹ் ரஹ்மத்துல்லா இம்தாதி, அழைப்பாளர், அல்கோபார் அழைப்பு மையம், சஊதி அரேபியா. இடம்: உஸ்மான் இப்னு அஃப்வான் பள்ளி வளாகம், ரஹீமா நகரம், சஊதிஅரேபியா நாள்: 30-11-2007 வெள்ளிக்கிழமை

மேலும் காண

மாதாந்திர பயான் நிகழ்ச்சி (0812)

நாள் 31-8-2012 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம் சிறப்புரை: மௌலவி. எம்.என். நூஹ் மஹ்ழரி அவர்கள் தலைப்பு: சமூக ஒற்றுமையும் சகோதரத்துவமும். கேம்ப்களுக்கு போக்குவரத்து வசதி,  பெண்களுக்கு தனி இடவசதி மற்றும் சிற்றுண்டியுடன் தேநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயானுக்குப்பிறகு சிறப்புப் பரிசுகளுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். தொடர்புக்கு: 0555 988 967 ...

மேலும் காண

தொழுகை-ஓர் சிறப்புப்பார்வை

இஸ்லாத்தின் முக்கிய கடமையான தொழுகையைப் பற்றிய சிறந்த விளக்கங்களோடு, அதை நிறைவேற்றும்போது மனச்சிதறல் ஏற்படாவண்ணம் தொழுவதற்கும், மன ஒருமையைப் பெறுவதற்குமான வழிகாட்டுதலையும் தருகின்ற உரை: வழங்கியவர்: மௌலவி. அப்துல்வதூத் ஜிப்ரி, அழைப்பாளர், தம்மாம், சஊதி அரேபியா. நாள்: 01-3-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித்.

மேலும் காண

தவ்பா – பாவமன்னிப்பு (A)

தவ்பாவின் மகத்துவத்தை தெளிவுபடுத்தும் நல்ல பயனுள்ள உரை – வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர், ஜுபைல் மாநகரம் – நாள்: 23-08-2012 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித் ஆடியோ : (Download) {MP3 format -Size : 24.58 MB} Audio Player

மேலும் காண

அத்வைதம் – எல்லாம் அவனே!

எல்லாம் அவனே எனும் அத்வைதக்கொள்கையின் வரலாறு, இக்கொள்கை எவ்வாறு இஸ்லாத்திற்குள் நுழைந்தது, எப்படிப்பட்ட வடிவங்களில் இக்கொள்கை இன்று இஸ்லாத்தின் பெயரால் செயல்படுத்தப்படுகிறது என்ற விளக்கங்களை மிகவும் ஆதரப்பூர்வமான வகையில் விளக்கப்படுத்தப்படும் பயனுள்ள உரை. ஓவ்வொரு முஸ்லிமும் தன்னை நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை உள்ளடக்கிய உரை வழங்கியவர்: டாக்டர்-பேராசிரியர் முஹம்மத் அஷ்ரஃப், பி.ஹெச்டி, உதவிப்பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா நகரம். சஊதி அரேபியா. நாள்: 30-06-2007 - இடம்: தேசிய தவ்ஹீத் இஜ்திமா, புத்தளம், இலங்கை

மேலும் காண