குர்ஆனுடைய சமுதாயம் (ஆடியோ)

இறைவேதம் குர்ஆனை இவ்வுலகமே ஆய்வு செய்து, இதற்கு நிகரான நூல் இவ்வையகத்தில் இல்லை என சான்றுபகர்ந்து, படித்துணர்ந்த அனைவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்ற நிலையில், “குர்ஆனுடைய சமுதாயம் நாம்” என சொல்லிக்கொண்டு குர்ஆனை அறிந்துகொள்ள எவ்வித முயற்சியும் செய்யாமல் காலம் கழித்துக்கொண்டிருக்கின்ற இஸ்லாமிய சமுதாயத்திற்கு இவ்வுரை எண்ணற்ற வினாக்களை எழுப்புகிறது. கேட்டுப்பயன்பெறுங்கள் – ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர் மற்றும் இமாம் – எஸ்கேஎஸ் கேம்ப் ...

மேலும் காண

பள்ளிவாசல்களின் சிறப்பும், அங்கு பேணவேண்டிய ஓழுங்குகளும்.

பள்ளிவாசல்கள் எனும் இறைவணக்கஸ்தலங்களுக்கு இஸ்லாத்தில் சிறப்பான கண்ணியமும். அங்கு கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளும் உண்டு, அத்தகைய சிறப்புக்களையும், அங்கு தவிர்க்கப்படவேண்டிய பல தவறுகளையம் தெளிவான முறையில் விவரிக்கின்ற சிறப்பான உரை. வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள்: 22-03-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். [youtube id=4Dg5hMIUfgY]

மேலும் காண

ஷியாக்கள் ஓர் வரலாற்றுப்பார்வை

ஷியாக்கள் என்றால் யார்? அவர்களின் தெளிவான வரலாறு மற்றும் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை தெளிவாக விளக்கும் ஓர் அரிய ஆய்வு. ஓவ்வொரு முஸ்லிமும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய விஷயங்களை உள்ளடக்கிய அருமையான உரை வழங்கியவர்: மௌலவி. முஹம்மது மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் (ஐஸிஸி), தம்மாம், சஊதி அரேபியா நாள்: 24-02-2012 – வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் தஃவா நிலையம்  [youtube id=6C2FlfSJUXc]

மேலும் காண

ரமழானுக்குப் பின் நாம்

ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு ...

மேலும் காண

இஸ்லாம் கூறும் குழந்தைச்செல்வம்

இஸ்லாம் கூறும் குழந்தைச்செல்வம் – மௌலவி அலாவுதீன் பாகவி [youtube id=tjvADLpESBU]  

மேலும் காண