குர்ஆன் ஸுன்னாவை அணுகும் முறை (வீடியோ)

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை வழங்குபவர்: அஷ்ஷைஹ் முஜீபுர்ரஹ்மான் உமரீ, அழைப்பாளர், தமிழகம். [youtube id=9yK6Cd3vNAQ]

மேலும் காண

மறுமை வாழ்வின் தாக்கம் (வீடியோ)

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை சிறப்புரை: கோவை அய்யூப் அவர்கள், அழைப்பாளர், தமிழகம். [youtube id=wUDmsFtJwb8]

மேலும் காண

ஒழுக்க விழுமியங்களை நோக்கிய பயணம் (வீடியோ)

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை சிறப்புரை: அஷ்ஷைஹ்: முஃப்தி உமர் ஷரீஃப். அழைப்பாளர். தமிழகம்.    [youtube id=FSF2IFzz4E4]    

மேலும் காண

தூய்மையான நாடும் மன்னிக்கும் இறைவனும் (வீடியோ)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஹம்மத் மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம், சஊதி அரேபியா நாள்: 25-08-2011 வியாழன் இரவு – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: தம்மாம் இஃப்தார் கேம்ப், சஊதி அரேபியா.  [youtube id=3A2OaTX9Koc]  

மேலும் காண

அல்லாஹ்வின் அருட்கொடைகள் (v)

மனிதனால் கணக்கிட்டுச்சொல்ல இயலாத எண்ணற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகளில், ரசூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக்காட்டிய மிகச்சிறந்த ஐந்து அருட்கொடைகளைப்பற்றிய விளக்கம். வழங்குபவர்: அஷ்ஷைஹ். அலீ அக்பர் உமரீ, அக்ரபியா தஃவா நிலையம், அல்கோபார், சஊதி அரேபியா. நாள்: 06-05-2010 வியாழக்கிழமை இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகர், சஊதி அரேபியா.   [youtube id=yBo30YPABGU]

மேலும் காண