புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக! சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க ...

மேலும் காண

மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். அல்லாஹ் தனது திருமறையில்: ‘ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்’ (அல்பகரா 2: 196). என குறிப்பிடுகிறான்.

மேலும் காண

சிறுவனின் அழகிய கிராஅத்

பத்து வயதுக்கும் குறைவான சிறிய பையன் மிக அழகிய முறையில் குர்ஆன் ஓதுவதைக் கவணிக்கவும். நம் சிறுவர்கள் இது போன்ற வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் குர்ஆனை தஜ்வீது சுத்தமாக ஓத ஆர்வப்படுவார்கள். [flv:http://suvanacholai.com/video/beautiful%20Quran%20Recitation.flv http://chittarkottai.com/wp/wp-content/uploads/2011/02/Mubarak-Madani-300×224.jpg]

மேலும் காண